புதிய பதிவுகள்
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் டிஆர் பேட்டி
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற ‘ஒரு தலைக் காதல்’ முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் ‘ஒருதலை ராகம்’. 2010-ல் ‘ஒருதலைக் காதல்’. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு நிக்கிறது யாரு… இந்த விஜய டி.ஆரு! அவனவன் காலையில் எழுந்து நீராடவே தயங்குறான். நான் 30 வருஷமாப் போராடுறேன். இது தலைக்கனம் இல்லை… தன்னம்பிக்கை இலக்கணம்!” – டி.ராஜேந்தர் பேசப் பேச, எக்ஸ்பிரஸ் ரயில் எதிரே வருவதைப்போல் அதிர்கிறது அறை!
“அப்புறம், ‘ஒருதலைக் காதல்’ எப்படி வந்துட்டு இருக்கு?”
“தமிழ்நாடே மிரளும்… காதல்ல உருளும். காதல்தான் கதை. தாராவிதான் கதைக் களம். படத்தில் இசைக் கலைஞனா வர்றேன். படத்தில் ஏ டு இசட் இசை மழை. ஏழு பாடல்களை செலெக்ட் பண்ணி இருக்கேன். அந்த ஏழு பாடல்கள்தான் இனிமே இளைஞர்களோட சொத்து. கேரளா, பெங்களூரு, மும்பைனு ரெண்டு வருஷமா ஹீரோயின் தேடி அலைஞ்சேன். இன்னும் யாரும் சிக்கலை!”
“சிம்புவை வைத்து ஏன் படம் இயக்குவது இல்லை?”
“சிம்புவைச் சின்னக் குழந்தையில் இருந்து உருவாக்கி ‘காதல் அழிவதில்லை’ வரை கொண்டுவந்தேன் சார். உச்சாணிக் கொம்பில் இருக்கும் எந்த நட்சத்திரத்தையும் வெச்சு நான் படம் எடுத்தது இல்லை. புதுமுகங்களைத்தான் அறிமுகப் படுத்துவேன். ‘ஒருதலை ராகம்’, ‘உயிருள்ளவரை உஷா’, ‘மைதிலி என்னைக் காதலி’ எல்லாம் 10 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனா, பல கோடி வசூல் பண்ணுச்சு. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பாங்க. நான் இறாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கிறவன். சிம்புவை வெச்சுப் படம் பண்ணாததுக்குக் காரணம் இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே! (நம்மையே குறுகுறுவெனப் பார்க்கிறார்!)
“உங்களுக்குப் பிறகு கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த் சரசரன்னு வளர்ந்துட்டாரே?”
“நான் யாரோடும் என்னை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டேன். நான் நடந்து வந்த என் பாதையை மட்டுமே பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதான்னு மூணு முதல்வர்களோடவும் மோதிப் பார்த்தவன் நான். நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை ‘நான்தான் நாளைய முதல்வர்’னு ஒரு நாள்கூடச் சொன்னது இல்லை. ஒரே சமயத்தில் அ.தி.மு.க-கிட்டேயும், காங்கிரஸ்கிட்டேயும் பேச்சுவார்த்தை நடத்துற தந்திரம் எனக்குத் தெரியாது. நான் பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி சார்!
“என்றும் கலைஞர்தான் என் தலைவர்’னு சொன்னீங்களே?”
“அது அப்போ! கலைஞர்தான் தலைவர்னு முடிவெடுத்தேன். அதனால, என்னோட தாயக மறுமலர்ச்சிக் கழகத்தில் தலைவர் பதவியை ஏற்படுத்தாமல், பொதுச் செயலாளரா மட்டும் இருந்தேன்.
அப்போ, ‘எனக்கு நீயும் ஸ்டாலினும் ஒண்ணு’னு கலைஞர் சொன்னார். நானும் அவர் பேச்சை நம்பி என் கட்சியைக் கலைச் சுட்டு தி.மு.க-வில் சேர்ந்தேன். ஆனா, கலைஞர் தன்னோட வாக்குறுதியைக் காப்பாத்தலை. அதனால, மீண்டும் தி.மு.க-வில் இருந்து விலகி, லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினேன். இந்த முறை உஷாராநானே தலைவர் ஆகிட்டேன்!”
“சமீபத்தில் தி.மு.க-வில் சேர்ந்த குஷ்புவுக்கு மேலவையில் பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்களே?”
“இதைப் பத்தி நான் கருத்துச் சொல்ல விரும்பலை. வேணும்னா, ‘இதைவிட வேற கஷ்ட காலம் தி.மு.க-வுக்கு வராது’ன்னு எழுதிக்குங்க சார்!”
“சிம்புவுக்கு எப்போ கல்யாணம்?”
“பார்க்கிறோம் சார். சிம்புவை மகனாகப் பெற்றதை நான் பெருமையா நினைக்கிறேன். என் பொண்ணு இலக்கியா எம்.பி.ஏ., முடிச்சிருக்காங்க. அவங்களுக்குத்தான் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம். ‘அப்பா, இந்தப் பொண்ணை நான் விரும்புறேன்’ன்னு சிம்பு சொன்னா, நான் தடுக்க மாட்டேன். ஆனா, ‘நீங்க யாரைச் சொல்றீங்களோ… அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு சொல்லிட்டார் சிம்பு. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன் சார்!”

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
மீண்டும் டி. ஆர் : :pale
thiva
- Sponsored content
Similar topics
» தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி
» காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
» தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்பேன்: குஷ்பு பேட்டி
» இந்தியா சொல்வதற்கெல்லாம் நேபாளம் தலையாட்டிக் கொண்டு இருக்க முடியாது: கம்யூனிஸ்டு தலைவர் பிரசாந்தா பேட்டி
» தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1