புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கங்கள்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????
இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
balakarthik wrote:திவா wrote:அறிவு ?????????????உமாவுக்கு ?????????????balakarthik wrote:Uma Thyagajan wrote:balakarthik wrote:
அழாதிங்க...உங்க போட்டோ இனிக்கு கண்டிப்பா ரிலிஸ்...
நான் அழல உங்க அறிவ நினச்சு ஆனந்த கண்ணீர் இது
அதான் நம்ப முடியல இன்னஈகி நிறையா மூல சாப்ற்றுப்பாங்கனு நினைக்கிறன்
thiva
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
யாருக்கு தெரியும் ??????????உமாவிட்டயே கேளுங்க --பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அறிவு ?????????????உமாவுக்கு ?????????????balakarthik wrote:Uma Thyagajan wrote:balakarthik wrote:
அழாதிங்க...உங்க போட்டோ இனிக்கு கண்டிப்பா ரிலிஸ்...
நான் அழல உங்க அறிவ நினச்சு ஆனந்த கண்ணீர் இது
அறிவா அப்படினா என்ன...?
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:யாருக்கு தெரியும் ??????????உமாவிட்டயே கேளுங்க --பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அறிவு ?????????????உமாவுக்கு ?????????????balakarthik wrote:Uma Thyagajan wrote:balakarthik wrote:
அழாதிங்க...உங்க போட்டோ இனிக்கு கண்டிப்பா ரிலிஸ்...
நான் அழல உங்க அறிவ நினச்சு ஆனந்த கண்ணீர் இது
அறிவா அப்படினா என்ன...?
எக்கா உமா........ அந்த ஐட்டம் எங்க கிடைக்கும் ?
பிளேடு பக்கிரி wrote:திவா wrote:யாருக்கு தெரியும் ??????????உமாவிட்டயே கேளுங்க --பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அறிவு ?????????????உமாவுக்கு ?????????????balakarthik wrote:Uma Thyagajan wrote:balakarthik wrote:
அழாதிங்க...உங்க போட்டோ இனிக்கு கண்டிப்பா ரிலிஸ்...
நான் அழல உங்க அறிவ நினச்சு ஆனந்த கண்ணீர் இது
அறிவா அப்படினா என்ன...?
எக்கா உமா........ அந்த ஐட்டம் எங்க கிடைக்கும் ?
பாவம் சின்ன பொண்ணு இப்படி எல்லாரும் கலாய்ச்சா என்ன பண்ணும் விடுங்கப்பா ஏதோ தெரியாம சொல்லிடிச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பாலா இன்னிக்கு உங்க படம் வேற ரிலீஸ் என்னு சொல்லி இருக்கா ...கவனம்balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:திவா wrote:யாருக்கு தெரியும் ??????????உமாவிட்டயே கேளுங்க --பிளேடு பக்கிரி wrote:திவா wrote:அறிவு ?????????????உமாவுக்கு ?????????????balakarthik wrote:Uma Thyagajan wrote:balakarthik wrote:
அழாதிங்க...உங்க போட்டோ இனிக்கு கண்டிப்பா ரிலிஸ்...
நான் அழல உங்க அறிவ நினச்சு ஆனந்த கண்ணீர் இது
அறிவா அப்படினா என்ன...?
எக்கா உமா........ அந்த ஐட்டம் எங்க கிடைக்கும் ?
பாவம் சின்ன பொண்ணு இப்படி எல்லாரும் கலாய்ச்சா என்ன பண்ணும் விடுங்கப்பா ஏதோ தெரியாம சொல்லிடிச்சு
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:யாருக்கு தெரியும் ??????????உமாவிட்டயே கேளுங்க --திவா wrote:
அறிவா அப்படினா என்ன...?
எக்கா உமா........ அந்த ஐட்டம் எங்க கிடைக்கும் ?
பாவம் சின்ன பொண்ணு இப்படி எல்லாரும் கலாய்ச்சா என்ன பண்ணும் விடுங்கப்பா ஏதோ தெரியாம சொல்லிடிச்சு [/quote]
யாரு சின்ன பொண்ணு ? 7 கழுதை வயசாச்சு
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சொல்லவே இல்லைபிளேடு பக்கிரி wrote: 7 கழுதை வயசாச்சு
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:சொல்லவே இல்லைபிளேடு பக்கிரி wrote: 7 கழுதை வயசாச்சு
என்கிட்டயும் சொல்லல.... நாம யாரு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
.balakarthik wrote:Uma Thyagajan wrote:உங்க போட்டோ இனிக்கு கண்டிப்பா ரிலிஸ்...
பெரியாளுங்க படமெல்லாம் பண்டிக டயமுல தான் ரிலிஸ் பண்ணனும் கண்ட நேரத்துல ரிலிஸ் பண்ணகூடாது அப்புறம் v .c.குகநாதன் தகராறு பண்ணுவாரு
நீங்களே நல்ல நாள் சொல்லுங்க..
ரிலிஸ் பண்றேன்..
திவா, உங்க போட்டோ பார்த்திங்களா...
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6