ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம்

2 posters

Go down

சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம் Empty சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம்

Post by ரபீக் Thu 22 Jul 2010 - 20:01

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை தான் தமிழக அரசியலின் திருப்புமுனை தலமாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியினரின் வீழ்ச்சி கோவை மாவட்டத்தில் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. மீது மக்கள் கொண்டுள்ள பாசமும், விசுவாசமும், நம்பிக்கையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தெரிந்தது. அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுடன் போர் பரணி கோவையில் தொடங்கி உள்ளது.

69 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற காரணமாக இருந்தவர், அடிகோலியவர் வெற்றிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி அனைத்து கட்சி தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதியதாகவும் அதனால் தான் கிடைத்தது என கூறி வருகிறார். உதாரணம் 1993லே தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது 69 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்.

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. போராடிய போது கருணாநிதி எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. வாய் மூடி மவுனியாக இருந்தார். ஆனால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட போது அம்மாநில முதல்-அமைச்சர் ரோசையா, சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது.

தமிழர்களின் பாதுகாப்பு பற்றி ஏதாவது பேசினால் பாதுகாப்பு சட்டம் என மிரட்டுகிறது. சீமான் பேசியதில் தவறு இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும். கடந்த காலத்தில் கூட சிலர் எரிமலை வெடிக்கும் பூகம்பம் நிகழும் என மேடையில் பேசி உள்ளனர்.

ஐ.நா. அனுப்பி உள்ள குழுவுக்கு இலங்கையை சேர்ந்த எம்.பி.க்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். உச்சகட்டமாக ஐ.நா. பொது செயலாளரை விபசார புரோக்கர் என்று இலங்கை எம்.பி. விமர்சித்துள்ளார். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா எந்தவித கண்டனமும் தெரிவிக்க வில்லை.

இவ்வாறு வைகோ கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம் Empty Re: சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம்

Post by பிளேடு பக்கிரி Thu 22 Jul 2010 - 20:05

சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம் 678642



சீமான் பேசியதில் தவறில்லை: தமிழர்கள் பற்றி பேசினால் பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்டுவதா? வைகோ கண்டனம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» சீமான் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
» வேலூர் ஜெயிலில் சந்திப்பு: டைரக்டர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சசிகலா கணவர் நடராஜன் பேட்டி
» தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா?: தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்
» கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum