ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரிங்க!!!

+5
நிலாசகி
சிவா
சதீஷ்குமார்
ராஜா
செரின்
9 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty வாய் விட்டு சிரிங்க!!!

Post by செரின் Sun Jul 19, 2009 2:49 pm

First topic message reminder :

கடவுள்:என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்:எனக்கு ஒன்றும் வேண்டாம்.என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
கடவுள்:!!!!

மனைவி:எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!

ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.

நடிகர் பார்த்திபன்:என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு:ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்:நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு:அப்ப சரி!!!

ஆசிரியர்:நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்:ஏன் டீச்சர் 'இந்தியா'என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்:???????//

ப்யூட்டி பார்லர் முன்பு எழுதியிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்!!
அவள் ஒரு வேளை உன் பாட்டீயாக கூட இருக்கலாம்!!!

பையன்:டிரஸ் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி:தேங்ஸ் டா
பையன்:அப்புறம் ஏன்டீ அசிங்கமா இருக்க?!!!!

பிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.
அய்யோ அப்புறம்?
அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்:ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்:எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்:நீ பரவாயில்லை.என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!

சர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!

உறக்கமில்லாமல் சுத்துகிறேன்
நீ நிம்மதியாக உறங்குவாய் என்று
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by செரின் Sun Jul 19, 2009 6:25 pm

மு௫கனடிமை wrote:
Tamilzhan wrote:எப்ப பார்த்தாலும் முருகனையே சொல்றிங்களே அவர் என்ன இளிச்சவாயா..?

சிரி

அப்படி கேளுங்க தமிழன் சார்

பாருங்கையா இந்த கொடுமைய அவரு இவர அளிச்சவாயன்னு சொல்லாம சொல்லுறாரு இவரு வேற புரிஞ்சுகாம என்ன கேளுங்க சார் என்னகிறாரு..

என்ன முருகா சின்னபுள்ள தனமால்ல இருக்கு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by ரூபன் Sun Jul 19, 2009 6:25 pm

Kraja29 wrote:
ruban1 wrote:
Kraja29 wrote:
ruban1 wrote:சூப்பர் காமெடி சிரி சிரி

வாங்க ஹீரோ , எப்படி இருக்கீங்க ? , நேத்து ஊருக்கு போன் எடுதீன்களே எப்படி சுகம்

என்ன கொடுமை ராஜா இது ஸிரோவை போய் ஹீரோ இரு சொல்லுறிங்கள்
எல்லோரும் நலம் இன்றும் கதைத்தேன் நண்ப

ஹீரோவ ஹீரோன்னு தான் சொல்லணும் ,

வந்ததுமேவா இப்படி அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by Guest Sun Jul 19, 2009 6:26 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:
Tamilzhan wrote:எப்ப பார்த்தாலும் முருகனையே சொல்றிங்களே அவர் என்ன இளிச்சவாயா..?

சிரி

அப்படி கேளுங்க தமிழன் சார்

பாருங்கையா இந்த கொடுமைய அவரு இவர அளிச்சவாயன்னு சொல்லாம சொல்லுறாரு இவரு வேற புரிஞ்சுகாம என்ன கேளுங்க சார் என்னகிறாரு..

என்ன முருகா சின்னபுள்ள தனமால்ல இருக்கு

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by ராஜா Sun Jul 19, 2009 6:27 pm

இங்க என்ன நடக்குது , எல்லாரும் சுத்தி வளைச்சு முருகன கைமா பண்ணுறாங்க !!!!!!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by செரின் Sun Jul 19, 2009 6:28 pm

Kraja29 wrote:இங்க என்ன நடக்குது , எல்லாரும் சுத்தி வளைச்சு முருகன கைமா பண்ணுறாங்க !!!!!!!

நாங்க பண்ணல ராா அண்ணா அவராவே ஆகுராரு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by ரூபன் Sun Jul 19, 2009 6:28 pm

சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by Guest Sun Jul 19, 2009 6:28 pm

sherin wrote:
Kraja29 wrote:இங்க என்ன நடக்குது , எல்லாரும் சுத்தி வளைச்சு முருகன கைமா பண்ணுறாங்க !!!!!!!

நாங்க பண்ணல ராா அண்ணா அவராவே ஆகுராரு

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by ராஜா Sun Jul 19, 2009 6:29 pm

sherin wrote:
Kraja29 wrote:இங்க என்ன நடக்குது , எல்லாரும் சுத்தி வளைச்சு முருகன கைமா பண்ணுறாங்க !!!!!!!

நாங்க பண்ணல ராா அண்ணா அவராவே ஆகுராரு

இது உண்மை தான் ஷெரின் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by செரின் Sun Jul 19, 2009 6:30 pm

இதைதான் வாயை குடுத்து வாங்கி கட்டுறது என்கிறது முருகா.. பாத்திங்களா...???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by Guest Sun Jul 19, 2009 6:31 pm

sherin wrote:இதைதான் வாயை குடுத்து வாங்கி கட்டுறது என்கிறது முருகா.. பாத்திங்களா...???

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

வாய் விட்டு சிரிங்க!!! - Page 4 Empty Re: வாய் விட்டு சிரிங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum