புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
25 Posts - 49%
heezulia
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_m10ஹிந்துவாயிருப்பது குற்றமா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்துவாயிருப்பது குற்றமா...?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 24, 2010 10:05 am

பள்ளிகளில் பயிலும் மதச் சிறுபான்மை பிரிவைச் சார்ந்த ( முஸ்லீம் மற்றும் கிறித்தவ )மாணவ மாணவியர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றன; முதல் வகுப்பில் பயில்வோருக்கு சுமார் 1000 ரூபாயும், 4ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு சுமார் 4500 ரூபாயும், 5ஆம் வகுப்பு பயில்வோருக்கு சுமார் 5000 ரூபாயும், 6 முதல் +2 வரை பயில்வோருக்கு சுமார் 10000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் கல்லூரி, மருத்துவ, பொறியியல் வகுப்புகளில் பயிலும் கிறித்தவ முஸ்லீம் மாணவ மாணவியர்க்கும் சுமார் 40000 ரூபாய் வரை கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த நிதியாண்டில் சுமார் 20 கோடி ரூபாய் வரை கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு இப்படி கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. குடும்பத்தில் நிலவும் பொருளாதாரப் பிரச்னைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமலிருக்க இந்த உதவித் தொகை பெரிதும் உதவும்.
ஆனால், ஹிந்து மதத்தைச் சார்ந்த மாண்வ மாணவியர்க்கு மட்டும் இத்தகைய உதவித் தொகை ஏன் வழங்கப்படுவதில்லை..?
கல்வி உதவித் தொகை பெறுவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை கண்க்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் மதம் அடிப்படையாய் கொள்ளப்படுவது ஏன்...?
ஏழ்மை என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல;கிறித்தவ முஸ்லீம் மாணவர்கள் அனைவரும் ஏழைகள் அல்லர்; ஹிந்து மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்க்ளும் அல்லர். இந்நிலையில் மத அடிப்படையில் கிறித்தவ முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்குவது எந்த வகையில் நியாயம்...?
ஹிந்துவாய் பிறந்த ஒரே காரணத்திற்காக அவர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராயிருந்த போதிலும்,மிகுந்த ஏழையாயினும் கூட கல்வி உதவித் தொகை மறுக்கப்படுவதும், கிறித்தவராய் முஸ்லீமாய் மதம் மாறிய ஒரே காரணத்திற்காக அவர் பெரும் செல்வந்தர் குடும்பத்தை சார்ந்தவராயிருந்த போதிலும் கூட கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதும் எந்த நியாயத்தினடிப்படையில் சரியாகும்..?
குழந்தைகள் மற்றும் இளம் வயதில் ஒன்றாகச் சேர்ந்து பயிலும் மாணவர்களிடையே மத அடிப்படையில் பேதங்கள் காட்டப்படுவது அவர்களது நெஞ்சில் விபரீத எண்ணங்களை உருவாக்காதா..?

அரசு தான் கடைபிடிப்பதாக கூறிக் கொள்ளும் மதச் சார்பின்மைக் கொள்கை என்பது இதுதானா..?
ஹிந்துக்களை புறக்கணிப்பது என்பதுதான் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு இலக்கணமா..?
இந்தப் போக்கு சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்காதா..?

கிறித்தவ முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது தொடரட்டும்; அதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. ஆனால், அதே போல ஹிந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதே சரியானதாயிருக்கும்.
இந்தியாவில் ஹிந்துவாய் பிறப்பதும் ஹிந்துவாயிருப்பதும் குற்றமா...?

நன்றி
காந்தி ராஜா

avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Sat Jul 24, 2010 10:08 am

Dear

ஹிந்துவாயிருப்பது குற்றமா...? 677196 Very Good posting. Excellent...
ஹிந்துவாயிருப்பது குற்றமா...? 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 24, 2010 10:10 am

ஹிந்துவாயிருப்பது குற்றமா...? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக