ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

+7
Sentimental Idiot
ரபீக்
திவா
kalaimoon70
பிளேடு பக்கிரி
சரவணன்
V.Annasamy
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by V.Annasamy Thu Jul 22, 2010 5:12 pm

எதிர் கொள்ளும் நம்பிக்கையை
எதிர ணியில் விட்டதாலா?
புதிரான கோழைத் தனம்
பதித்த தடய ஆட்டத்தினாலா?

மற்றவர் பெற்ற திறமைகள்
பற்றிக் கலங்கி நடுங்குவதாலா?
கற்ற கல்வி வழிபின்
பற்ற மறந்து ஓடுவதாலா?

தயக்க மெனும் சொல்லிலே
மயக்கம் கொண்டு நிற்பதாலா?
பயக்கும் தீமைகள் பலவாக்கும்
பயத்தினை பயமின்றி ஒழிப்போம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by சரவணன் Thu Jul 22, 2010 5:13 pm

அருமை!!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 22, 2010 5:14 pm

அருமை அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 677196 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 677196 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 677196



அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by V.Annasamy Thu Jul 22, 2010 5:16 pm

பிச்ச wrote:அருமை!!!!

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 678642 தோழரே. நீண்ட இடைவெளிக்கு பின்...


Last edited by V.Annasamy on Fri Jul 23, 2010 4:19 pm; edited 1 time in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by V.Annasamy Thu Jul 22, 2010 5:17 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 677196 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 677196 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 677196

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 678642 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by kalaimoon70 Thu Jul 22, 2010 6:15 pm

தொடருங்கள் உங்கள் கவிதை தேரோட்டம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by திவா Thu Jul 22, 2010 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by ரபீக் Thu Jul 22, 2010 6:17 pm

V.Annasamy wrote:
பிச்ச wrote:அருமை!!!!

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 678642 தோழரே. நீண்ட இடைவெளிக்கு பின் உங்களொடு.ன்ட இடைவெளிக்கு பின் உங்களொடு.

enna picha ?enga rompa naala aalaiye kanom?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by Sentimental Idiot Thu Jul 22, 2010 9:04 pm

nice poetry....
Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by V.Annasamy Fri Jul 23, 2010 9:23 am

kalaimoon70 wrote:தொடருங்கள் உங்கள் கவிதை தேரோட்டம் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 678642 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 678642 அச்சத்தின் காரணமும், நிவாரணமும் 678642

தங்களின் நலம் பயக்கும் சொற்களில்
பொங்குது இன்பத் தேரோட்டமும்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அச்சத்தின் காரணமும், நிவாரணமும் Empty Re: அச்சத்தின் காரணமும், நிவாரணமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum