ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை

4 posters

Go down

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை Empty டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை

Post by ரபீக் Thu 22 Jul 2010 - 16:57

காலேவில் நடந்தமுதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். அவரது 800வது விக்கெட்டாக இந்தியாவின் பிரக்யான் ஓஜா வீழ்ந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து முரளிதரன் ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று பிற்பகல் வரை அவர் 799 விக்கெட்களுடன் பந்து வீசி வந்தார்.

இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் முரளிதரன் தனது உலக சாதனையை நிகழ்த்தினார். அவரது 800வது விக்கெட்டாக பிரக்யான் ஓஜா அவுட் ஆனார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முரளிதரன் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.

இன்று மாலை போட்டி முடிவடைந்ததும், காலே நகரில் பிரமாண்டமான வழியனுப்பு விழா முரளிதரனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, காலேவில் நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்து. 2வது நாள் ஆட்டம் நடக்கவே இல்லை. முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்து இலங்கை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சடசடவென விக்கெட்களை இழந்து 276 ரன்களில் வீழ்ந்தது.

முதல் இன்னிங்ஸில் ஷேவாக் சதம் போட்டார். அவர் 109 ரன்களை எடுத்தார். டெண்டுல்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 2வது இன்னிங்கிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியது. ஷேவாக், கம்பீர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டிராவிட் நிதானமாக ஆடி44 ரன்களை எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத சச்சின் இந்த முறை 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னிங்ஸ் தோல்வி என்ற பெரும் அபாயத்தை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருந்த நிலையில், லட்சுமண் ரூபத்தில் இந்தியாவுக்கு நிம்மதி வந்தது. மிக மிக நிதானமாக ஆடி வரும் லட்மண் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார்.

அவரும், இஷாந்த் சர்மாவும் நிதானமாக ஆடி இந்தியாவின் சரிவை நிறுத்தினர். இதன் காரணமாக இலங்கையை விட 94 ரன்கள் முன்னிலை இந்தியாவுக்குக் கிடைத்தது.

லட்சுமண் 69 ரன்களும், இஷாந்த் சர்மா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 338 ரன்களுக்கு இழந்தது.

95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்குகிறது.

முரளிதரன் ஒரு பார்வை...

132 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Read: In English
அதேபோல 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

முதல் தர போட்டிகளில் 1366 விக்கெட்களையும் அவர் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை Empty Re: டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை

Post by திவா Thu 22 Jul 2010 - 19:03

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை Empty Re: டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை

Post by பிளேடு பக்கிரி Thu 22 Jul 2010 - 19:23

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 677196 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 678642



டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை Empty Re: டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை

Post by சபீர் Thu 22 Jul 2010 - 20:23

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை 806360




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை Empty Re: டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரன் உலக சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
» தெண்டுல்கர் டெஸ்டில் போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனை
» 2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
» ஆசிய விளையாட்டு போட்டிகளில் புதிய சாதனை படைத்த சாய்னாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum