ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சொந்த ஹைக்கூக்கள்

5 posters

Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty என் சொந்த ஹைக்கூக்கள்

Post by thazeem Thu Jul 22, 2010 3:07 pm

கண்....
காமத்தின் ரகசிய காதலி

காது....
செவிட்டு மூளைக்கு ஒற்றையடிப்பாதை

மூக்கு....
தடிமல் குழந்தையின் செவிலித்தாய்

வாய்....
வங்காளம் செல்லும் சுரங்கப்பாதை

கழுத்து....
அணிகலனின் அலங்கார மேடை

மார்பு....
ஆண்களுக்கு அமைதி.. பெண்களுக்கு சுனாமி..

கைகள்....
பிச்சைக்கும் இச்சைக்கும் கடன்காரன்

வயிறு....
என்னுள்ளே எனக்கே தெரியாத களஞ்சிய சாலை

தொப்புள்....
பம்பரம் விடும் விளையாட்டு மைதானம்

கால்....
எண்சாண் உடம்பின் அத்திவாரம்
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty Re: என் சொந்த ஹைக்கூக்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Jul 22, 2010 5:59 pm

காமத்தின்
ரகசிய காதலியாய்...
கண்கள்!

எண்சாண் உடலின்
அஸ்திவாரமாய்...
கால்கள்!

இப்படி எழுதுங்கள் தசீம். உங்கள் ஹைக்கூகள் மேலும் பொலிவுடன் இருக்கும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty Re: என் சொந்த ஹைக்கூக்கள்

Post by ரபீக் Thu Jul 22, 2010 6:01 pm

Kaa Na Kalyanasundaram wrote:காமத்தின்
ரகசிய காதலியாய்...
கண்கள்!

எண்சாண் உடலின்
அஸ்திவாரமாய்...
கால்கள்!

இப்படி எழுதுங்கள் தசீம். உங்கள் ஹைக்கூகள் மேலும் பொலிவுடன் இருக்கும்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty Re: என் சொந்த ஹைக்கூக்கள்

Post by thazeem Thu Jul 22, 2010 6:02 pm

Kaa Na Kalyanasundaram wrote:காமத்தின்
ரகசிய காதலியாய்...
கண்கள்!

எண்சாண் உடலின்
அஸ்திவாரமாய்...
கால்கள்!

இப்படி எழுதுங்கள் தசீம். உங்கள் ஹைக்கூகள் மேலும் பொலிவுடன் இருக்கும்.

நன்றி தங்களின் ஆலோசனைக்கு...
வாழ்த்துக்கள்
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty Re: என் சொந்த ஹைக்கூக்கள்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 22, 2010 6:02 pm

என் சொந்த ஹைக்கூக்கள் 677196 என் சொந்த ஹைக்கூக்கள் 677196 என் சொந்த ஹைக்கூக்கள் 677196



என் சொந்த ஹைக்கூக்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty Re: என் சொந்த ஹைக்கூக்கள்

Post by srinihasan Sat Jul 31, 2010 6:09 am

தங்களின் எண்ணங்கள், கருத்துகள் அருமை...

கவிதையாய் மேலும் அழகுபடுத்திட ஐயாவின் கருத்து தங்களின் கவிதையெனும் பெண்ணுக்கு அணிகலனாய் அமையும்... உங்களுக்கும் நல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்...

Kaa Na Kalyanasundaram wrote:
காமத்தின்
ரகசிய காதலியாய்...
கண்கள்!

எண்சாண் உடலின்
அஸ்திவாரமாய்...
கால்கள்!

இப்படி எழுதுங்கள் தசீம். உங்கள் ஹைக்கூகள் மேலும் பொலிவுடன் இருக்கும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் சொந்த ஹைக்கூக்கள் Empty Re: என் சொந்த ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum