புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலைகாரி பூவரசி வாக்குமூலம்
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சென்னையை சேர்ந்த சிறுவன் ஆதித்யாவை கொலை செய்தது எப்படி? என்று கொலைகாரி பூவரசி காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஜெயக்குமாரின் கீழ் வேலை பார்த்த போது, என்னிடம் வந்து "ஐ லவ் யூ'' சொன்னார். இதேபோல் தான் அவரிடம் முதலில் வேலைபார்த்த ஆனந்தலட்சுமியையும் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஜெயக்குமார் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். ஆனந்தலட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே சாதி என்பதால் ஆனந்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நான் வேறு சாதி என்பதால் என்னை காதலித்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். அவரது பேச்சை நம்பி 2 முறை கருவை கலைத்து என்னை நாசப்படுத்திக்கொண்டேன்.
என்னை சமாதானப்படுத்துவதற்காக வேலையை இழந்திருந்த எனக்கு, ஜெயக்குமார் அவர் வேலைபார்த்த நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார். என்னையும் திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே அந்த வேலையை கொடுக்கும்படி ஜெயக்குமாரிடம் மன்றாடினேன். ஆனால் வேண்டுமென்றே மதுரையில் எனக்கு பணி கொடுத்துவிட்டார். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் என்று ஜெயக்குமார் கூறினார். மதுரையில் வேலைக்கு சேருவதற்கு முன்பு பழி வாங்க நினைத்தேன்.
அதன்படி கொலை திட்டம் வகுத்தேன். வயிற்றில் வளர்ந்த எனது வாரிசை அழித்த ஜெயக்குமாரின் வாரிசையும் வாழவிடக்கூடாது என்ற வெறி எனக்குள் ஏற்பட்டதால்தான் ஆதித்யாவை தீர்த்துக்கட்டினேன். கொலை செய்வதற்கு முன்பு அவன் விரும்பி சாப்பிடும் சாம்பார் வடையும், தர்பூசணி ஜுசும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வாங்கி கொடுத்தேன்.
அதன்பிறகுதான் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஆதித்யாவை சத்தம் போடாமல் இருப்பதற்காக முதலில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடினேன். மேலும் பாசத்தோடு பழகிய அவனது முகத்தை பார்த்தால் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். எனது மனதில் இரக்கம் வராமல் இருப்பதற்காகவும் அவ்வாறு செய்தேன். முகத்தை மூடியவுடன் முதலில் பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கினேன். உயிர் போகவில்லை. அதன்பிறகு ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றேன். ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்தியை வைத்து கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் பிணத்தை திணித்து பேருந்தில் அனுப்ப முடிவு செய்தேன். எனது திட்டம் நல்லபடியாக முடிந்தது.
எவ்வளவுதான் மனதை கல்லாக்கினாலும் மனது தாங்கவில்லை. கொலை செய்த பிறகு அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதேன். அதன்பிறகு பாவமன்னிப்பு கேட்பதற்காக கிறிஸ்தவ கோவிலுக்கு சென்று ஜெபம் செய்தேன். பிணத்தை பேருந்தில் அனுப்பாமல் புதுச்சேரியில் கடலில் வீசிவிடலாம் என்று நினைத்தேன். புதுச்சேரியில் பேருந்தை விட்டு இறங்கியபோது காலை 8 மணியாகும். அப்போது காவலர்களின் பாதுகாப்பு இருந்ததால், பிணம் இருந்த சூட்கேசை நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
நான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஜெயக்குமார் போன்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அதுபோல் இனி நடக்கக்கூடாது என்று பூவரசி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ராம்

- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அன்புடன்
மீனா
ஜெயக்குமார் செய்த தவறுக்கு பிஞ்சுக்குழந்தையை கொலை செய்தது குற்றமே... பூவரசியை தூக்கில் போடனும்... பெண்களை பார்த்தால் கை எடுத்து கும்பிடும் ஒரு சிலர் கூட இந்த பூவரசியின் செயலைக்கண்டால் கல்லெடுத்து அடிக்க தொடங்குவார்கள்
மனிதருள் தெய்வத்தன்மை இருக்கும்னு நினைத்தேனே...
பாவி சின்னக்குழந்தையை கொல்ல எப்படி மனம் வந்தது....
ஜெயக்குமார் தவறு செய்தால் நேரடியாக சென்று அவன் சட்டை பிடித்து கேட்பது தானே? இல்லன்னா கோர்ட்டுக்கோ காவல்நிலையத்துக்கோ போகவேண்டியது தானே?
பிஞ்சுக்குழந்தை நம்பி வந்ததே இவளை பாவி பாவி...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னதான் காரணம் சொன்னாலும் இவ செய்தது
மிக பெரிய குற்றம்தான். இவளை தூக்கில் போட்டு
உடனடியா சாக கூடாது.இவ எப்படி அந்த பையன KONNAALO
அதே மாதிரி கொல்லனும்.அப்பத்தான் இவ கொலை செய்தப்ப அந்த பிஞ்சு உணர்ந்த வலிய அனுபவிப்பா.
இவளுக்கு தண்டனை தர்ற நேரத்துல இவள ஏமாத்தி
அனுபவிச்சானே அவனுக்கும் குறைந்த பட்ச தண்டனையாவது தரனும்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1