புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி கட்ட பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள்: புதிய சட்டசபை அலுவலகங்கள் அக்டோபர் முதல் செயல்படும் ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10இறுதி கட்ட பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள்: புதிய சட்டசபை அலுவலகங்கள் அக்டோபர் முதல் செயல்படும் ஏற்பாடுகள் தீவிரம் Poll_m10இறுதி கட்ட பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள்: புதிய சட்டசபை அலுவலகங்கள் அக்டோபர் முதல் செயல்படும் ஏற்பாடுகள் தீவிரம் Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி கட்ட பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள்: புதிய சட்டசபை அலுவலகங்கள் அக்டோபர் முதல் செயல்படும் ஏற்பாடுகள் தீவிரம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 22 Jul 2010 - 12:31

சென்னை அரசினர் தோட்டத்தில் ரூ.500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமர் மன்மோகன்சிங் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த கட்டிடத்தில் நடந்தது.

முதல்-அமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகங்கள் உள்பட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் புதிய சட்டசபை கட்டிடத்தில் அமைய உள்ளன. என்றாலும், இதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே இந்த அலுவலகங்கள் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

புதிய சட்டசபை கட்டிடத்தில் முக்கிய அரசு அலுவலங்கள் அமைப்பதற்கான இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 3 ஆயிரம் பணியாளர்கள் இரவு பகலாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல் கோபுரம் அமைக்கும் பணியும் நடக்கிறது.

புதிய சட்டசபை கட்டிடத்தின் பணிகள் அனைத்தும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அலுவலகங்களை கோட்டையில் இருந்து புதிய சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றும் பணிகள் நடக்கும்.

செப்டம்பர் மாதத்துக்குள் புதிய சட்டசபையில் உள்ள அலுவலகங்கள் அனைத்தும் முழுமையாக அமைக்கப்பட்டு விடும். எனவே, அக்டோபர் முதல் இங்குள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் முழுமையாக செயல்பட தொடங்கி விடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய சட்டசபையில் அமைய உள்ள மேல்சபை கூடம் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகிறார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக