புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
4 Posts - 3%
prajai
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
176 Posts - 40%
heezulia
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
21 Posts - 5%
prajai
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வீடியோ தேடியந்திரம் Poll_c10வீடியோ தேடியந்திரம் Poll_m10வீடியோ தேடியந்திரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ தேடியந்திரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 1:53 pm

வீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பித்த வீடியோ காட்சிகள் முதல் திரைப்பட காட்சிகள் வரை லடசக்கணக்கான கோப்புகளை காண முடியும்.

ஆனால நீங்கள் தேடும் அல்லது மிகவும் விரும்பும் வீடியோ கோப்புகளை தேடுவது கடினமானதாகவே இருக்கும்.

இந்த குறையை போக்கும் வகையில் வீடியோ கோப்புகளை தேட உதவும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஒவாக்ஸ் என்னும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தகவல்களை தேடுவது போலவே வீடியோ காட்சிகளையும் எளிதாக தேடலாம்.

தேடும் வசதி இருப்பதோடு தளத்தில் தேட்படுவதில் புகழ்பெற்று விளங்கும் வீடியோ கோப்புகளையும் குறிச்சொற்களின் அடிப்படையில் பார்த்து ரசிக்கலாம்.


http://www.owaks.com/

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Jul 19, 2009 2:27 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நல்லதொரு தேடு தளம், (தேடி யந்திரம் என்பதற்கு தேடு பொறி அல்லது தேடு தளம் என்பது மிகச் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். (engineer-பொறியியலாளர்). (water falls க்கு நீர் வீழ்ச்சி என்றே பலரும் கையாள்கின்றனர். ஆனால் அதற்கு நல்ல தமிழ்ச் சொல் இருக்கிறது அது: அருவி)
மிக்க நன்றி.
தொடரட்டும் உங்கள் சேவை
அன்புடன்
நந்திதா

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 5:36 pm

சூப்பர் அருமையான தகவல் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 5:41 pm

அதென்ன இவங்க எல்லா பதிவுலையும் பேரன்புமிக்கீர்ன்னு எதோ மீட்டிங்குல சொல்லுறமாதிரி சொல்லுறாங்க , அப்படின்னா என்ன முருகன் ?

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 5:43 pm

Kraja29 wrote:அதென்ன இவங்க எல்லா பதிவுலையும் பேரன்புமிக்கீர்ன்னு எதோ மீட்டிங்குல சொல்லுறமாதிரி சொல்லுறாங்க , அப்படின்னா என்ன முருகன் ?

அவங்க நம்ம மேல ரொம்ப ரொம்ப அன்பு வெச்சிருக்காங்கன்னு நெனைக்கேன்.

நந்திதா அம்மா ரொம்ப நல்ல டைப்

அவங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 19, 2009 5:57 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அதென்ன இவங்க எல்லா பதிவுலையும் பேரன்புமிக்கீர்ன்னு எதோ மீட்டிங்குல சொல்லுறமாதிரி சொல்லுறாங்க , அப்படின்னா என்ன முருகன் ?

அவங்க நம்ம மேல ரொம்ப ரொம்ப அன்பு வெச்சிருக்காங்கன்னு நெனைக்கேன்.

நந்திதா அம்மா ரொம்ப நல்ல டைப்

அவங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

இந்தா முருகா இந்த சிங்.. சக் வேலை எல்லாம் இங்க வேணாம் விட்டுருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 6:03 pm

புன்னகை அதுல்லாம் உங்களால மாத்த முடியாது ஷெரின் , இதெல்லாம் நம்ம ஜீன் லையே இருக்குறது , இல்லியா முருகன்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 6:04 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அதென்ன இவங்க எல்லா பதிவுலையும் பேரன்புமிக்கீர்ன்னு எதோ மீட்டிங்குல சொல்லுறமாதிரி சொல்லுறாங்க , அப்படின்னா என்ன முருகன் ?

அவங்க நம்ம மேல ரொம்ப ரொம்ப அன்பு வெச்சிருக்காங்கன்னு நெனைக்கேன்.

நந்திதா அம்மா ரொம்ப நல்ல டைப்

அவங்க எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

இந்தா முருகா இந்த சிங்.. சக் வேலை எல்லாம் இங்க வேணாம் விட்டுருங்க

ஷெரின் சார் நீங்க சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 6:05 pm

Kraja29 wrote:புன்னகை அதுல்லாம் உங்களால மாத்த முடியாது ஷெரின் , இதெல்லாம் நம்ம ஜீன் லையே இருக்குறது , இல்லியா முருகன்

அதானே சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 6:07 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:புன்னகை அதுல்லாம் உங்களால மாத்த முடியாது ஷெரின் , இதெல்லாம் நம்ம ஜீன் லையே இருக்குறது , இல்லியா முருகன்

அதானே சிரி


இப்பதான சொன்னேன் , உடனே ஆரம்பிச்சுட்டார்யா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக