ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_m10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10 
heezulia
வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_m10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10 
Abiraj_26
வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_m10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10 
mini
வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_m10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10 
mohamed nizamudeen
வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_m10வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE

2 posters

Go down

வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Empty வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE

Post by செரின் Sun Jul 19, 2009 1:53 pm

கார், லாரி, டிரக், பஸ் போன்ற வாகனங்களை கண்காணிக்கும் மென்பொருளை MFRAS INFORMATION TECHNOLOGY என்ற நிறுனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கு வாகனத்தில் ஒரு கருவியை இணைக்க வேண்டும். உங்கள் கனிணியில் " பைன் செக்யூர்" என்ற மென் பொருள் உதவியுடன், வாகனம் எங்கு செல்கிறது என்பதை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கலாம்.

இந்த மென் பொருளை அறிமுகப்படுத்தி உள்ள எம்ஃப்ரஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜியின் மேலான்மை இயக்குநர் சைலேந்திரா பன்சால் கூறுகையில், இந்த மென் பொருள் கூகுள் வரைபடத்தின் உதவியுடன், வாகனம் எந்த இடத்தில் இருக்கின்றது. எந்த சாலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கனிணி திரையில் துல்லியமாக காண்பிக்கும். இந்த மென் பொருளின் விலை ரூ. 19,995. இந்த கருவியின் மாத வாடகை ரூ.495. வாகன உரிமையாளர் தேவை ஏற்பட்டால், அவரின் செல் போன் அல்லது கனிணி உதவியுடன் எந்த நிமிடமும் வாகனத்தை நிறுத்தலாம் என்று தெரிவித்தார்.

அதே போல் வாகனம் விபத்து அல்லது நெருக்கடியில் சிக்கினால், அதில் பொருத்தப் பட்டுள்ள கருவியின் பொத்தானை ஒட்டுநர் அழுத்தினால் போதும், வாகன உரிமையாளரை இ மெயில் அல்லது செல் போன் குறுந் செய்தி மூலம் எச்சரிக்கும்.

இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை திருடினால், உடனடியாக திருடப்பட்ட வாகனம் எங்கு இருக்கின்றது என்பதை அறியலாம்.

அத்துடன் வாகனம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று உரிமையாளர் முன்னதாகவே தீர்மானிக்கலாம். வாகனத்தின் ஒட்டுநர் வேறு பாதையில் சென்றால், உடனடியாக உரிமையாளருக்கு தெரிவித்துவிடும்.

இந்த மென் பொருள் வாகனம் எத்தனை கிலோ மீட்டர் ஒடியுள்ளது. எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு சென்றுள்ளது, எத்தனை தடவை அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றுள்ளது, எத்தனை தடவை ஒட்டுநர் தேநீர் அருந்த நிறுத்தியுள்ளார், தேநீர் கடை உள்ள இடத்தில் நிறுத்தினாரா அல்லது நடுக் காட்டில் நிறுத்தினாரா போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மென் பொருள் நீண்ட தூரம் சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக்குகள், பயணிகள் பேருந்துகள், டாக்ஸி, அவசர தேவையான காவல் துறை வாகனங்கள், தீயணைப்புத்துறை, மருத்துவ ஊர்திகள், ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு உபயோகமானதாக இருக்கும்.

இந்த மென்பொருளை நவ்யாக் கன்ஸ்ட்ரகசன் நிறுவனம் 50 லாரிகளில் பரிசோதனை முயற்சியாக பொருத்தி உள்ளது. இது மேலும் அதிக மென்பொருளை வாங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இந்த மென்பொருளை ஏமன், நைஜிரியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களும் பயன்படுத்துகின்றனர் என்று பன்சால் தெரிவித்தார்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE Empty Re: வாகனங்களை கண்காணிக்கும் SOFTWARE

Post by ramesh.vait Sun Jul 19, 2009 1:56 pm

good news
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum