புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிகார் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மழைக் காலக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இவர்களை சஸ்பெண்ட் செய்வதாக சட்டப் பேரவைத் தலைவர் உதய் நாராயண் செüத்ரி அறிவித்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 42 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
சட்டப் பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிய உறுப்பினர்கள், புதன்கிழமை அலுவல் தொடங்கியதும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
செவ்வாய்க்கிழமை இரவு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 80 பேரும் சட்டப் பேரவையிலேயே தங்கியது குறிப்பிடத்தக்கது.
சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகளை உடைத்தும், மைக்குகளை வீசியும் ரகளை செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதைப் போலவே பிகாரிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
புதன்கிழமை காலையில் அலுவல் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநிலத்தில் நிதி நிர்வாகத்தில் முறைகேடு நிகழ்வதாக தணிக்கை அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
புதன்கிழமை பேரவை அலுவல் தொடங்கியதும் தர்னாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவர்களை சமாதானப்படுத்த பேரவைத் தலைவர் முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு விளைவிக்க முயற்சிக்கும் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிஜேந்திர பிரசாத் யாதவ் கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இது நிறைவேறியது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 11 பேர் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஓர் உறுப்பினரும் சுயேச்சை உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
இவர்கள் அனைவரையும் அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
செருப்பு வீச்சு: ரகளையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றும் பணியில் அவைக் காவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது பேரவைத் தலைவர் மீது செருப்பு வீசப்பட்டது. அது இருக்கைக்கு முன்னதாகவே விழுந்தது. இதனால் பேரவைத் தலைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. செருப்பை வீசியவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்ற உத்தரவு: இதையடுத்து தனது இருக்கைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனிடையே தங்களது போராட்டம் தொடரும் என்று சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஊழல் நிறைந்த அரசு பதவியிலிருந்து வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் ஷகீல் அகமது கான் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிய உறுப்பினர்களுக்கு இரவு உணவு மற்றும் காலை சிற்றுண்டி உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதிலிருந்தே முதல்வர் நிதீஷ் குமார் புத்தி பேதலித்து செயல்படுகிறார் என்பது புலனாகிறது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டபடி அவர் ஊழல் புரிந்துள்ளது தெளிவாகியுள்ளது என்று ஷகீல் அகமது கான் குறிப்பிட்டார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள மேலவை உறுப்பினர் சஞ்சய் பிரசாத் மைக்கை பிடுங்கி வீசினார். இக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.சி.பாஸ்வான் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது மயங்கி விழுந்தார். உடனே இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சட்ட மேலவையில்செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்ட 14 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் பெண் மேலவை உறுப்பினர் ரகளை
சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ஜோதி குமாரி ரகளையில் ஈடுபட்டார்.
மேலவை வளாகத்தில் இருந்த பூத் தொட்டிகளை தூக்கி காவலர்கள் மீது வீசினார். மீண்டும் வளாகத்துக்குள் நுழைய முயன்ற அவரை தடுத்ததற்காக ரகளை செய்தார் ஜோதி குமாரி. மன நலம் பாதிக்கப்பட்டவரைப் போல செயல்பட்ட அவரை பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.
ரகளைக்கு லாலுவே காரணம் ஐக்கிய ஜனதாதளம் குற்றச்சாட்டு
பிகார் சட்டப் பேரவை மற்றும் மேலவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளை செய்து வருவதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவே காரணம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மாநில முதல்வர் நிதீஷ் குமார் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இத்தகைய ரகளையில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி கூறினார்.
பிகாரில் 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த லாலு பிரசாத், மீண்டும் பதவியைக் கைப்பற்றுவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால் முதல்வர் நிதீஷ் குமாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியவர் லாலு பிரசாத். ஊழலையும், அவரையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் லஞ்சம், ஊழல் மலிந்து கிடந்தது. கால்நடைத் தீவன ஊழல் ஒன்றே அவரது ஆட்சிக் கால ஊழலுக்கு முக்கிய சாட்சி. கால்நடைத் தீவனங்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட லாரிகளின் பதிவு எண்கள் அனைத்தும் ஸ்கூட்டர் பதிவு எண்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் நிதி முறைகேடு நடந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இன்னும் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே பரிந்துரைத்துள்ளது என்றும் திவாரி கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» 6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» போதை தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1