ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா

4 posters

Go down

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  Empty தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா

Post by ரபீக் Thu Jul 22, 2010 11:56 am

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள தலிபான்களை அமெரிக்கா அடியோடு ஒழித்துக்கட்டும் என்றார் அதிபர் ஒபாமா.

பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். டேவிட் கேமரூனும், பராக் ஒபாமாவும் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை பல்வேறு விஷங்கள் குறித்து ஆலோசித்தனர். இவர்களது ஆலோசனையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவது பிரதான இடம்பிடித்தது.

இதையடுத்து இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்த போது, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களை அமெரிக்கா அடியோடு ஒழித்துக்கட்டும் என்று உறுதிபடத் தெரிவித்தார் ஒபாமா.

மேலும் அவர் கூறியது: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியிலும் பயிற்சி பெறும் தலிபான்கள்தான் அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த அப்பாவி மக்களை கொல்கின்றனர். இவர்களின் இந்தப் போக்கை அனுமதிக்கமாட்டோம். இவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கை தெளிவாகவுள்ளது. இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடுவதென்பது எளிமையானதல்ல. எனினும் அவர்களுக்கு எதிராகப் போராடுவதென்பது அவசியமான ஒன்று. இதில் நிச்சயம் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைக்கும்.

அல்-காய்தா உள்பட பிற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தானை பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர். இதனால் பிற பகுதிகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவுகின்றனர். இந்த ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையும் இப்படியே அமெரிக்கா அனுமதிக்காது. முடிவுக்கு கொண்டுவரும்.

ஆப்கானிஸ்தானில் மெல்ல மெல்ல படையை வாபஸ் பெற அமெரிக்கா முடிவெடுத்திருந்தாலும், அங்கு பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் படைகளே அவர்களது நாட்டு முழுப் பாதுகாப்பு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கும்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஒருபுறம் எடுத்துவரும்நிலையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அமெரிக்கா அக்கறைகாட்டி வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் பாராட்டுக்குரியது என்றார் ஒபாமா.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  Empty Re: தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jul 22, 2010 11:58 am

உலகத்தில் உள்ள எல்லோரையும் அழிபோம் நம்ம மட்டும் வாழ்வோம் .... அதிபர் ஒபாமா.
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  Empty Re: தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா

Post by சபீர் Thu Jul 22, 2010 12:04 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:உலகத்தில் உள்ள எல்லோரையும் அழிபோம் நம்ம மட்டும் வாழ்வோம் .... அதிபர் ஒபாமா.
தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  359383 தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  359383

ஆமாம் அவரின் போக்கு இன்று இப்படித்தான் உள்ளது. அமெரிக்கா செய்வது மட்டும் சரியென நினைத்திருக்கிறார்கள் என்றைக்காவது ஒருநாள் இருக்கு அவர்களுக்கு பேரளிவு. என்ன இருந்தாலும் அவர் ஒரு முஸ்லிம் அப்பனுக்கு பிறந்தவர் என்பதை மறக்க கூடாது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  Empty Re: தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா

Post by balakarthik Thu Jul 22, 2010 12:13 pm

ஒசாமா , ஒபாமா வித்தியாசமில்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா  Empty Re: தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா
» நெற்றியில் ஒட்டிக் கொள்வதா அதிபர் ஒபாமா கோபம்.!!
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு
» ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்
»  முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum