புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
1 Post - 1%
manikavi
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
21 Posts - 3%
prajai
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_m10சாய்பாபாவின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபாவின் மறுபக்கம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jul 18, 2009 3:24 pm

உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளார்கள். இப்படம் 3 பாகங்களைக்கொண்டது.

இப்படம் சுமார் 1 மணிநேரம்.

இப்படத்தினை பார்க்க விரும்புபவர்கள் இப்படியே இணையத்தில் பார்க்கலாம். பின்னர் பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்குகளையும் Bookmark செய்து வைத்து பின்னர் பார்க்கலாம். இதுதான் அந்த லிங்குகள்

1) https://www.dailymotion.com/swf/x4y3iy
2) https://www.dailymotion.com/swf/x4y4n1
3) https://www.dailymotion.com/swf/x4y5vb

இப்படத்தினை டவுன்லோட் செய்து சிடியில் பதித்து உங்கள் டிவியில் பார்க்க விரும்புபவர்கள் பிவரும் லிங்குகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோட் செய்ய youtube downloader ஐ பயன்படுத்தி டவுன்லோட் பண்ணி கொன்வேர்ட் பண்ணிக்கொள்ளவும். TV யில் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது. நல்ல copy.

இதுதான் அந்த லிங்குகள்

https://www.dailymotion.com/video/x4y3iy_sai-baba-1_news
https://www.dailymotion.com/video/x4y4n1_sai-baba-2_news
https://www.dailymotion.com/video/x4y5vb_sai-baba-3_news

இப்படத்தினை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் BBC யினரின் ஆங்கில படப்பிரதியை பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்கில் சென்று பாருங்கள் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதுதான் அந்த லிங்

http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 18, 2009 3:34 pm

நல்ல பதிவு, எனக்கு இவன்மேல் நம்பிக்கை இல்லை, இவன் சிங்களவனுக்கு பிரத்தியோகமாக ஆசீர்வாதம் கொடுத்தவனாம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 3:39 pm

கடவுள் பெயரை சொல்லி ஏமாற்று இந்த அயோக்கியர்களை கடவுளே தண்டிக்கவில்லை, காரணம் இவன்களுக்கு நல்லாவே தெரியும், கடவுள் இல்லைன்னு.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 18, 2009 3:45 pm

இவனுகளின் வாழ்கையே மிகவும் ஆடம்பரமாகும், இவனுகளுக்கு அரசியல்வாதிகள் பெரும் பின்பலமாக இருக்கிறார்கள், நல்லவேளை இலங்கையில் இவனைபோல் ஆசாமிகள் உருவாகவில்லை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 18, 2009 3:51 pm

என்ன செய்வது ஊரை ஏமாத்தி வீட்டுக்கு மட்டும் கொண்டுபோகாமல்...சாய்பாபா
மருத்துவமனை கல்விக்கூடங்கள் என்று சேவை செய்வதினால் மக்களுக்கு நம்பிக்கை போகவில்லை.எனக்கு தெரிந்து பல ஏழை குழந்தைகளின் அருவ சிகிச்சை இலவசமாக பண்ண பட்டது இவர்களது உதவியால்.

இவ ர உணமையில் பண்ணுவது இருக்குரவநிடமிருந்து இல்லாதவனிடம் சேர்ப்பது.
அதற்காக நான் கடவுள் என்று கூறவில்லை.....போலி அரசியல் வாதியாகளுக்கு இவர் எவ்வளவோ மேல்...
http://www.saibaba.ws/service/fromdistresstorelief.htm
இதை பார்க்கவும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 18, 2009 3:59 pm

இதை இவன் சாமி என்று சொல்லாமல் செய்யலாமே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jul 18, 2009 4:01 pm

உதவிகள் செய்வது ஒரு கண் துடைப்பு நாடகம்..!
அப்படி செய்தால்தான் மேல்கொண்டு ஏமாற்ற முடியும்..!

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 4:02 pm

இலவச சேவை எல்லாம் ஒரு காலக்கட்டத்திற்கு பின்னரே, ஆரம்ப கட்டத்தில் இவர்கள் அதிக அளவு அட்டூழியங்கள், தவறுகள் செய்தே மேலேறி வருகிறார்கள்.

ஒரு கொலைகாரன் கொலைகள் எல்லாம் செய்து விட்டு, இன்று தன் பணத்தில் உதவுகிறேன் அதனால் நான் நல்லவன் என்று சொல்வது போல் ஆகும் தானே.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 18, 2009 4:07 pm

இந்த கள்ள சாமிகளை ஏன் மக்கள் இன்னமும் இனம் காணமல் இருக்கிறார்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jul 18, 2009 4:17 pm

அதுக்குத்தான் இந்த முயற்சி நண்பா என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக