Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
5 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
குழந்தைகளுக்கு பள்ளி துவங்கிவிட்டார்கள். விளையாடியது வரை போதும். இனிவரும் காலங்களில் அவர்களின் அறிவு வளர இந்த சாப்ட்வேரை பதிவிறக்கி அவர்களுக்கு கொடுங்கள்.மொத்தம் 12 வகையான அறிவு வளரக்கூடிய ஆங்கிலம் -கணக்கு -தட்டச்சு விளையாட்டுகள் உள்ளன.
குறைந்த கொள்ளளவாக 800 கே.பி. அளவுடன் இலவச சாப்ட்வேராக உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள How Many என்பதை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்சரியானவிடையைகிளிக்செய்யவும்.இதைப்போலகூட்டல்.கழித்தல். பெருக்கல் என இதில் கணக்குகள் உள்ளது. நான் தேர்வு செய்துள்ள பெருக்கல் கணக்கை கீழே காணுங்கள்.
இதைப்போல Pick a Picture என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வந்துள்ள வார்த்தைகளுக்கான சரியான படத்தை தேர்வு செய்யுங்கள்.
அடுத்துள்ளது First Letter என்பதை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் படத்திற்கு ஏற்ப முதல் வார்த்தையை தேர்வு செய்யவும்.
அடுத்துள்ளது Memory என்பதை கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள கட்டங்களில் படங்கள் மறைந்திருக்கும். படத்தை தேர்வு செய்து அதைப்போல படம் வேறு எங்குள்ளது என்று பார்க்கவும்.
அடுததுள்ளது Word; Memory. இதில் 6 படங்களும் அதற்கான வார்த்தைகளும் இருக்கும். சரியான படத்திற்கு ஏற்ப வார்ததையை தேர்வு செய்யவேண்டும். அதைப்போலவே Hangman.சரியான வார்த்தையை நிரப்ப வேண்டும். இல்லையென்றால் மனித உருவம் Hang பண்ணி கொள்ளும். (இதைப்பற்றி ஏற்கனவே தனியே பதிவிட்டுள்ளேன்) அடுத்துள்ளது முறையே ABC Rain.Letter Rain.& 1-2 Rain .குழந்தைகள் தட்டச்சு செய்ய சுலபமான வழி இதுவாகும். கீபோர்டில் கையை சரியான பொசிஷனில் வைத்துக்கொண்டு வரும் லெட்டர்களு்க்கான எழுத்தை தட்டச்சு செய்யவேண்டும். சரியாக எழுத்தை தட்டச்சு செய்தால எழுத்து அங்கேயே நின்று அடுத்த எழுத்து கீழே வர ஆரம்பிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே தனிதனி லெட்டர் மழை..அடுத்ததாக இரண்டு இரண்டு எண்களாக வரும். அதை இரண்டையும் கூட்டி சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும். விடை சரியாக இருந்தால் லெட்டர் அந்தரத்தில் நின்று விடும்.கீழே உள்ள விண்டோவினை பாரு்ங்கள்.
இது குழந்தைகளுக்கான சாப்ட்வேர். நாம் குழந்தைகளாக இருந்த சமயம் இந்த மாதிரி வசதிகள் இல்லை..அதனால்.....அதனால் ....ஒரு முறை நாம் இதை விளையாடிவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாமே...
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று மிக்க நன்றி தொடருங்கள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
சபீர் wrote:குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று மிக்க நன்றி தொடருங்கள்
நன்றி சபீர் சார்...நாம் குழந்தைகளாக இருக்கும் சமயம் இவ்வாறான வசதிகள் இல்லையே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
ஒரு நல்ல மென்பொருள் சார். எல்லா குழந்தைகளும் கண்டிப்பாக விரும்புவார்கள். எல்லா பெற்றோர்களும் இதனை டவுன்லோட் செய்து கொண்டால் நல்லது. வளர்க உங்கள் பணி.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
நன்றி நண்பரே...கருத்துக்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...gunashan wrote:ஒரு நல்ல மென்பொருள் சார். எல்லா குழந்தைகளும் கண்டிப்பாக விரும்புவார்கள். எல்லா பெற்றோர்களும் இதனை டவுன்லோட் செய்து கொண்டால் நல்லது. வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
எனக்கு ஏற்ற ஒரு மென் பொருள் ..நன்றி சார்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
ஆஹா...நீங்கள் குழந்தைதான் என்று நாங்கள் நம்பிட்டோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ப்ரியதர்ஷி wrote:எனக்கு ஏற்ற ஒரு மென் பொருள் ..நன்றி சார்
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
velang wrote:ஆஹா...நீங்கள் குழந்தைதான் என்று நாங்கள் நம்பிட்டோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ப்ரியதர்ஷி wrote:எனக்கு ஏற்ற ஒரு மென் பொருள் ..நன்றி சார்
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன்...இந்த மென்பொருளை நான் டவுன்லோட் செய்து, என்னுடைய ஒரு ஆறு வயது குழைந்தையிடம் கொடுத்து விட்டேன்....நல்ல மென்பொருள் அப்பா என்று துள்ளிக் குதித்தது.......
சூப்பர் மென்பொருள் வேலன்.........
அது சரி....இந்த பிரியதர்ஷி பெண் குழந்தையா...இல்ல ஆண் குழந்தையா ?
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர
gunashan wrote:velang wrote:ஆஹா...நீங்கள் குழந்தைதான் என்று நாங்கள் நம்பிட்டோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..ப்ரியதர்ஷி wrote:எனக்கு ஏற்ற ஒரு மென் பொருள் ..நன்றி சார்
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன்...இந்த மென்பொருளை நான் டவுன்லோட் செய்து, என்னுடைய ஒரு ஆறு வயது குழைந்தையிடம் கொடுத்து விட்டேன்....நல்ல மென்பொருள் அப்பா என்று துள்ளிக் குதித்தது.......
சூப்பர் மென்பொருள் வேலன்.........
அது சரி....இந்த பிரியதர்ஷி பெண் குழந்தையா...இல்ல ஆண் குழந்தையா ?
ராசா அது பெண் குழந்தை தான் ..எமனிடம் இருந்து தப்பி வந்த குழந்தை ...
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Similar topics
» வேலன்:-பொது அறிவு வளர்த்துக்கொள்ள(Mega Quiz)
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» குழந்தைகளுக்கு தனி அறை:
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» குழந்தைகளுக்கு தனி அறை:
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum