Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Saravananj |
| |||
mini |
| |||
King rafi |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
சுகவனேஷ் |
| |||
mini |
| |||
Guna.D |
| |||
Barushree |
| |||
Saravananj |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம்
3 posters
Page 1 of 1
மனம்
இனிமையானவளே!
"இயந்திரத்தின் மனதைக்கூட..
எளிதாக கண்டறிந்தவன் என்றாலும்..-உன்
இதயத்தின் மனதை மட்டும்
கண்டயறியமுடியவில்லை..என்னால்..
"இயந்திரத்தின் மனதைக்கூட..
எளிதாக கண்டறிந்தவன் என்றாலும்..-உன்
இதயத்தின் மனதை மட்டும்
கண்டயறியமுடியவில்லை..என்னால்..
Last edited by தேனி"சூர்யா"பாஸ்கரன் on Wed Jul 21, 2010 10:24 pm; edited 1 time in total
Re: மனம்
பெண்ணின் மனதில் என்ன உள்ளது எனக் கண்டுபிடிக்க வேண்டுமா? நீங்கள் இன்னொரு பிறவி எடுத்தாலும் முடியாது!!! ![மனம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![மனம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனம்
இன்னல்கள் எத்தனை என்றாலும்
துன்பங்களுக்கு குறைவில்லை என்றாலும்
நெருப்புக்குழியில் விழுந்தாலும்
கண்ணீர் துளிக்கூட கன்னத்தை தொடாது
புன்னகைத்தே வேதனைகளை
மனதில் மறைக்கும் வித்தை அறிந்தவள் பெண்......
அதை அழகாய் சொன்ன உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள்பா...
துன்பங்களுக்கு குறைவில்லை என்றாலும்
நெருப்புக்குழியில் விழுந்தாலும்
கண்ணீர் துளிக்கூட கன்னத்தை தொடாது
புன்னகைத்தே வேதனைகளை
மனதில் மறைக்கும் வித்தை அறிந்தவள் பெண்......
அதை அழகாய் சொன்ன உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள்பா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனம்
சிவா wrote:பெண்ணின் மனதில் என்ன உள்ளது எனக் கண்டுபிடிக்க வேண்டுமா? நீங்கள் இன்னொரு பிறவி எடுத்தாலும் முடியாது!!!
மாட்னீங்க மாட்னீங்க.... ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா....சுதா வரட்டும் ஆதிரா வரட்டும்... உங்களுக்கு அடி நிச்சயம்பா....
![மனம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: மனம்
"அடுத்த பிறவி உண்டென்றால்..
கண்டிப்பாக பெண்ணாக பிறக்க வேண்டும்..
அப்படியாவது...தெரிந்துகொள்ளலாம்...மனதை-மற்றும்
பல பேரை என்னைப்போல் அலையவிடலாம்..தெருவில்..
கண்டிப்பாக பெண்ணாக பிறக்க வேண்டும்..
அப்படியாவது...தெரிந்துகொள்ளலாம்...மனதை-மற்றும்
பல பேரை என்னைப்போல் அலையவிடலாம்..தெருவில்..
Re: மனம்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:"அடுத்த பிறவி உண்டென்றால்..
கண்டிப்பாக பெண்ணாக பிறக்க வேண்டும்..
அப்படியாவது...தெரிந்துகொள்ளலாம்...மனதை-மற்றும்
பல பேரை என்னைப்போல் அலையவிடலாம்..தெருவில்..
கண்ணீரையே வாழ்க்கை முழுதும் பரிசாக கொடுத்த ஆண்களும் உண்டுப்பா....
காதலை மனதில் மறைத்து கட்டிய மனைவியை கொடுமைப்படுத்தி அதன்மூலம் ஆறுதல் அடையும் ஆண்களின் மனதில் இருப்பதை இப்பவும் அறிய முடியலையேப்பா...
![மனம் 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
தவறு செய்யும் ஒரு சிலரால் எல்லா பெண்களுமே கேள்விக்குரிதாவது வருத்தம் தான்.. என்ன செய்யப்பா பூமி மாதா எல்லாத்தையும் பொறுத்து போவது போல பெண்களும் எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டு போறாங்க....
உங்க வேதனைகளை உணரமுடிகிறது என்னால்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![மனம் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|