ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் கூறுங்கள்

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty விளக்கம் கூறுங்கள்

Post by kirupairajah Sun Jul 19, 2009 10:01 am

First topic message reminder :

"நாங்களும்" "நாமும்" இவை இரண்டும் ஒரே அர்த்தமென நான் சொல்கிறேன், அனல் அம்லூ இவை இரண்டும் வேறு வேறு அர்த்தமென சொல்கிறார். எது சரி எது பிழையென தெரிந்தவர்கள் விளக்குங்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by ராஜா Sun Jul 19, 2009 11:51 am

kirupairajah wrote:"நாங்களும்" "நாமும்" இவை இரண்டும் ஒரே அர்த்தமென நான் சொல்கிறேன், அனல் அம்லூ இவை இரண்டும் வேறு வேறு அர்த்தமென சொல்கிறார். எது சரி எது பிழையென தெரிந்தவர்கள் விளக்குங்கள்

வணக்கம் கிருபை ராஜா ,

நாம் = நான் , நீங்கள் மற்றும் சிலர்.

நாங்கள் = நான் மற்றும் சிலர்.

உதாரணத்திற்கு :-

1. நாம் அனைவரும் நாளைக்கு சினிமாவிற்கு போவோம் (இதில் நாம் என்பது நான் , நீங்கள் மற்றும் சிலர், அதாவது உங்களையும் சேர்த்து உங்களிடம் சொல்வது )

௨. நாங்கள் அனைவரும் நாளைக்கு சினிமாவிற்கு போவோம் (இது நான் மற்றும் சிலர் , அதாவது உங்களை சேர்க்காமல் உங்களிடம் சொல்வது )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by kirupairajah Sun Jul 19, 2009 1:58 pm

விளக்கம் சொல்லிய அனைவருக்கும் நன்றி.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by நிலாசகி Sun Jul 19, 2009 4:24 pm

Manik wrote:நிலவுக்கு கோவம் வர்ர மாதிரி எதுவும் பன்னீங்களா....... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கனு எதுவும் சொன்னீங்களா ஏன் கேக்குறேன்னா அவங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by நிலாசகி Sun Jul 19, 2009 4:25 pm

Kraja29 wrote:
வணக்கம் கிருபை ராஜா ,

நாம் = நான் , நீங்கள் மற்றும் சிலர்.

நாங்கள் = நான் மற்றும் சிலர்.

உதாரணத்திற்கு :-

1. நாம் அனைவரும் நாளைக்கு சினிமாவிற்கு போவோம் (இதில் நாம் என்பது நான் , நீங்கள் மற்றும் சிலர், அதாவது உங்களையும் சேர்த்து உங்களிடம் சொல்வது )

௨. நாங்கள் அனைவரும் நாளைக்கு சினிமாவிற்கு போவோம் (இது நான் மற்றும் சிலர் , அதாவது உங்களை சேர்க்காமல் உங்களிடம் சொல்வது )


இது சரியான விளக்கம் என்று நினைக்கிறேன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by kirupairajah Sun Jul 19, 2009 4:54 pm

நிலாசகி wrote:
Kraja29 wrote:
வணக்கம் கிருபை ராஜா ,

நாம் = நான் , நீங்கள் மற்றும் சிலர்.

நாங்கள் = நான் மற்றும் சிலர்.

உதாரணத்திற்கு :-

1. நாம் அனைவரும் நாளைக்கு சினிமாவிற்கு போவோம் (இதில் நாம் என்பது நான் , நீங்கள் மற்றும் சிலர், அதாவது உங்களையும் சேர்த்து உங்களிடம் சொல்வது )

௨. நாங்கள் அனைவரும் நாளைக்கு சினிமாவிற்கு போவோம் (இது நான் மற்றும் சிலர் , அதாவது உங்களை சேர்க்காமல் உங்களிடம் சொல்வது )


இது சரியான விளக்கம் என்று நினைக்கிறேன்

நீங்களும் நினைகிறிர்கள் அப்படியனால் உங்களுக்கும் தெரியாதுபோல் இருக்கிறது
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by நிலாசகி Sun Jul 19, 2009 4:59 pm

இந்த விளக்கம் ஏற்றுகொள்ள கூடியதாக இருக்கிறது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by Guest Sun Jul 19, 2009 5:05 pm

எல்லாருமே விளக்க வேண்டியத விளங்கும் முறையில் விளக்கி

இருக்கிறார்கள். ஆனால் விளங்க வேண்டியவர்களுக்கு விளங்காமல்

இருக்கிறது :P
avatar
Guest
Guest


Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by kirupairajah Sun Jul 19, 2009 5:05 pm

எனக்கு உண்மையாகவே இதன் விளக்கம் தெரியாது.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by kirupairajah Sun Jul 19, 2009 5:07 pm

மு௫கனடிமை wrote:எல்லாருமே விளக்க வேண்டியத விளங்கும் முறையில் விளக்கி

இருக்கிறார்கள். ஆனால் விளங்க வேண்டியவர்களுக்கு விளங்காமல்

இருக்கிறது :P

முருகா! நீங்க என்னதான் சொல்ல வாறிங்கள் ?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by நிலாசகி Sun Jul 19, 2009 5:08 pm

:P :P
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விளக்கம் கூறுங்கள் - Page 3 Empty Re: விளக்கம் கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum