புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
88 Posts - 38%
i6appar
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மாங்கல்யம்  Poll_c10மாங்கல்யம்  Poll_m10மாங்கல்யம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்கல்யம்


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jul 21, 2010 8:41 pm




கண்மணியே!..


கலங்காமல் காத்திரு.. காலம்
வரும்வரை..



கஷ்டங்களை கடந்து..


காலத்தை வென்று..கடமையை ,


கண்ணியமாகநிறைவேற்றி..


காவிய உலகில் கானம் பாடும்


கானாக்குயிலாய் உலா வருவேன்...அதுவரை..





கலங்காமல் காத்திரு.. - உன்


கழுத்திலே மாங்கல்யம்


கலைநயத்தோடு ஆடும்


காலம் வெகுதூரமில்லை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 8:52 pm

இருமனம் கலந்தாலும்
திருமணம் அவசியமாகிறது

அன்பு இதயங்கள் ஒன்றானாலும்
மாங்கல்யம் அவசியமாகிறது

பிரிவுகள் தொடர்ந்தாலும்
இணைவதும் உறுதியாகிறது

அருமையான வரிகள் பாஸ்கரன் அன்பு பாராட்டுக்கள்பா....

அவ்தார் தான் பயமா இருக்கு பார்க்க....குழந்தை படங்களே பார்த்து ரசித்து திடிர்னு இப்படி பார்த்ததும்... மாங்கல்யம்  67637 மாங்கல்யம்  67637



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாங்கல்யம்  47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jul 21, 2010 8:59 pm

உங்கள் பாராட்டு..என்றும் எனக்கு..டானிக்..

" போட்டோ நன்றாக கவனிக்கவும்..
அதிலும் கருத்து உள்ளது.."

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2010 9:19 pm

சூர்யாவின் கவிதையும், மஞ்சுவின் மறுமொழிக் கவிதையும் ரசிக்கும் வகையில் உள்ளது!



மாங்கல்யம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:06 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:உங்கள் பாராட்டு..என்றும் எனக்கு..டானிக்..

" போட்டோ நன்றாக கவனிக்கவும்..
அதிலும் கருத்து உள்ளது.."

ஆனா பயமா இருக்கே... ஏற்கனவே பயம் எனக்கு.... இதுல இப்படி பயமுறுத்தினால் எப்படி? மாங்கல்யம்  67637 மாங்கல்யம்  67637 பார்க்கவே பயமா இருக்கு.. எப்பவும் கவிதைகள் படிச்சிட்டு பின்னூட்டம் இடுமுன் அவதாரில் இருக்கும் குழந்தை முகத்தை பார்க்க பிடிக்கும்.. அப்படி நினைச்சு தான் பார்த்தேன்... ஒரு செகண்ட் பயந்தே போய்ட்டேன்... மாங்கல்யம்  67637



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாங்கல்யம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:09 pm

சிவா wrote:சூர்யாவின் கவிதையும், மஞ்சுவின் மறுமொழிக் கவிதையும் ரசிக்கும் வகையில் உள்ளது!

அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாங்கல்யம்  47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jul 21, 2010 10:18 pm

அக்கா.. நன்றாக தூங்கவும்...இப்போது..ஓகே..வா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:24 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அக்கா.. நன்றாக தூங்கவும்...இப்போது..ஓகே..வா?

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா தம்பி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றிகள் குழந்தை படம் பார்க்கும்போது மனம் நிறைகின்றதுப்பா..... ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. நான் சொன்னதுக்காக மாத்தினதுக்கு..... ரொம்ப ரொம்ப நன்றிகள்பா..... பாருங்க இப்ப உங்களுக்கே பிடிக்குது தானே அவ்தார் பார்க்க? அன்பு நன்றிகள் தம்பி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாங்கல்யம்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக