ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

+7
பிரபாகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
சபீர்
ஹாசிம்
சிவா
ரிபாஸ்
kalaimoon70
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 4:35 pm

First topic message reminder :

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 29940j

அம்மா என்றால் உறவுக்கும்
உணர்வுக்கும் ,அர்த்தம் புரியும்.
மம்மி என்று சொன்னால்
பிணத்தை அல்லவா குறிக்கும்!

நன்றிக் கடன் இருப்பதை
மறந்து நீயோ
அந்நிய நாட்டின் கடன் போல
அந்நிய மொழிவுமா கடன்.

கடன் நடப்பை முறிக்கும்,
அந்நிய மொழியோ உன்
தாய்மொழியை மறக்க செய்யும்.

கற்பது தவறில்லை
கற்றாலும் தமிழ் மொழியில்
பேசுவதில் தவறில்லை.

மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்,
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை கற்று கொள்.
பேசிப் பழகிக்கொள்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 8:56 pm

அம்மா என்ற ஒரு சொல்லுக்கு
ஈடி இணையாகுமோ அந்நியச்சொல்

நம் மொழி அழகாய் தித்திக்க
செயற்கை மொழி ஏன் நமக்கு

அருமையான வரிகளால் நம்மொழிக்கும் சிறப்புகளை சேர்த்தீர்....

அன்பு பாராட்டுக்கள் கலைநிலா நண்பரே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by சிவா Wed Jul 21, 2010 9:11 pm

மஞ்சுபாஷிணி wrote:அம்மா என்ற ஒரு சொல்லுக்கு
ஈடி இணையாகுமோ அந்நியச்சொல்

நம் மொழி அழகாய் தித்திக்க
செயற்கை மொழி ஏன் நமக்கு

அருமையான வரிகளால் நம்மொழிக்கும் சிறப்புகளை சேர்த்தீர்....

அன்பு பாராட்டுக்கள் கலைநிலா நண்பரே....

நான் இதுவரை அம்மா என்று சொன்னதில்லையே அக்கா!

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 9:30 pm

ரிபாஸ் wrote:சூப்பர் தலைவா அருமையா சொல்லியிருகிங்க

நன்றி தோழரே ...உங்கள் பாராட்டுக்கு ....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 9:39 pm

சிவா wrote:
நான் இதுவரை அம்மா என்று சொன்னதில்லையே அக்கா!

சிவா சிவா உங்களுக்கு ரெண்டு ஆன்சர் சொல்வேன் இதுக்கு சரியா?

1. ஆமாம் நீங்க என்னை அம்மா சொன்னதில்லையே கரெக்ட் தான் அக்கா தான் சொல்றீங்க... இதில் என்ன சந்தேகம்....

2. இது கொஞ்சம் ரகசியம்.... அதாவது நானே அம்மாவை மம்மி தான் சொல்லிட்டு இருக்கேன்... கேட்டால் அடிக்க வரப்போறாங்கப்பா...ஏம்பா மம்மி பேரை தூக்கி டெட் பாடிக்கெல்லாம் வைக்கிறாங்க.... அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 67637

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 9:45 pm

மஞ்சுபாஷிணி wrote:

ஆறுதல் ஆறுதல்
மாற்றி விடலாம்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:01 pm

kalaimoon70 wrote:
மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:
நான் இதுவரை அம்மா என்று சொன்னதில்லையே அக்கா!

சிவா சிவா உங்களுக்கு ரெண்டு ஆன்சர் சொல்வேன் இதுக்கு சரியா?

1. ஆமாம் நீங்க என்னை அம்மா சொன்னதில்லையே கரெக்ட் தான் அக்கா தான் சொல்றீங்க... இதில் என்ன சந்தேகம்....

2. இது கொஞ்சம் ரகசியம்.... அதாவது நானே அம்மாவை மம்மி தான் சொல்லிட்டு இருக்கேன்... கேட்டால் அடிக்க வரப்போறாங்கப்பா...ஏம்பா மம்மி பேரை தூக்கி டெட் பாடிக்கெல்லாம் வைக்கிறாங்க.... அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 67637
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 572280 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 572280
மாற்றி விடலாம்
அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 359383 அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 359383

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by திவா Wed Jul 21, 2010 10:06 pm

ரஷ்யாவில் அம்மா என்பதை மாமா என்று கூப்பிடுகிறார்களே சிரி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:12 pm

இது ஓக்கே மாம்மா ஓக்கே... அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Icon_smile

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by kalaimoon70 Fri Jul 23, 2010 2:32 pm

Kaa Na Kalyanasundaram wrote:மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்,
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.
தமிழை கற்று கொள்.
பேசிப் பழகிக்கொள்.
................................

தமிழுக்கு இணை ஏதுமில்லை என்று எடுத்துக்கூறிய
கலைமூன் அவர்களே வாழி!

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அம்மா என்றால் பாசம்!மம்மி  என்றால் பிணம்! - Page 2 Empty Re: அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum