புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
61 Posts - 46%
heezulia
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
4 Posts - 3%
prajai
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
3 Posts - 2%
Barushree
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
21 Posts - 5%
prajai
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_m10ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 22, 2010 3:26 pm

தமிழகத்தில் கல்விக் கண்ணை திறந்தவர் காமராஜர். அவருடைய சாதனைகளை தான் இன்னும் திமுக அரசால் தொடர்ந்து வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.3.2 கோடி செலவில் 'கலைஞர் மாளிகை' என்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

இந்தக் கல்லூரியை இடித்துவிட்டுத் தான் தலைமைச் செயலகம் கட்ட அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முயன்றார். இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் பெரும் போராட்டம் நடத்தினர்.

கல்லூரியில் போராட்டம் நடத்திய ஆசிரியைகள், மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மு.க. ஸ்டாலின் கைது செயயப்பட்டார்.

இந் நிலையில் இன்று இந்த புதிய கட்டடத் திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்து ஸ்டாலின் பேசுகையில்,

இங்கு பேசியவர்கள் நான் ஒரு நாள் இங்கு வந்ததற்காக ஒரு மாளிகை கிடைத்தது என்றார்கள். மாணவிகள் போராட்டம் பற்றி விசாரிப்பதற்காக ஒரு நாள் வந்த எனக்கு கிடைத்தது சிறை தண்டனை.

இன்னும் இங்கு கட்டிடம் வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். நானும் அதை வழி மொழிகிறேன்.

1914ம் ஆண்டில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் 3 கல்லூரிகளில் ராணி மேரிக் கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் படித்து லட்சுமிமேனன், மரகதம் சந்திரசேகர், அனந்தநாயகி உள்பட ஏராளமானோர் அறிஞர்களாகவும், கல்வியாளர்களாகவும், தலைவர்களாகவும் உயர்ந்தனர்.

கடந்த ஆட்சியின்போது இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை ஒடுக்க கடந்த ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர். அதை விசாரிக்க வந்த நானும் 5 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். அதை நான் இப்போதும் பெருமையாகவே கருதுகிறேன் என்றார்.

கட்டிடத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இன்று என்னுடைய பெயரால் இந்த கல்லூரியில் ஒரு மாளிகை உருவாக்கப்பட்டு அது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கலந்து கொண்ட எனக்கு நன்றி தெரிவிப்பதற்காக அல்ல, மேலும் கோரிக்கை வைப்பதற்கான விழா என்பதை நான் அறிவேன்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் இங்கு பேசும் போது, வேறு ஒரு உதவிக்கு அச்சாரம் போடும் வகையில் பேசினார்கள். அதை நானும் மறக்க மாட்டேன்.

கல்வி ஒரு காலத்தில் ஏழைகளுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு எட்டாததாக இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போது வழியில் சில சிறுவர்கள் கையில் வெறும் கலசங்களை வைத்து கொண்டு துலாவி கொண்டிருந்தார்கள். உடனே காமராஜர் அங்கு காரை நிறுத்த சொல்லி சிறுவர்களிடம் பள்ளிக்கூடம் செல்லவில்லையா? என்று கேட்க அதற்கு அவர்கள் இங்கு பள்ளிக்கூடம் இல்லை என்று சொல்ல, பள்ளிக்கூடம் இருந்தால் நீங்கள் படிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் சாப்பிட ஏதும் இல்லையே? என்றனர். சாப்பாடு இருந்தால் எல்லோரும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை அப்போது காமராஜருக்கு ஏற்பட்டது.

உடனே அன்றைய கல்வி அதிகாரி சுந்தரவடிவேலுவை அழைத்து ஆலோசனை செய்து பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

உணவு கொடுத்தாவது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்று அவர் தொடங்கிய மதிய உணவு திட்டம் பின்னர் சத்துணவு திட்டமாக மாறியது. ஏழை, எளியவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக காமராஜர் கல்விக்காக தொடங்கிய திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

காமராஜர் காலத்தில் கிராமங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு அந்த பள்ளிகளை எல்லாம் இணைக்கும் வகையில் ஏராளமான கல்லூரிகளை அமைத்தது.

கல்விக் கண்ணை திறந்தவர் காமராஜர். அவருடைய சாதனை தான் இன்னும் திமுக அரசால் தொடர்கிறது. அவருடைய சாதனைகளை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் 5வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காமராஜர் பிறந்தநாளை கல்விக்கண் திறந்த நாளாக கொண்டாட தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அவரது புகழ் பாடுவதற்காக காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாள் என்ற சட்டத்தை நிறைவேற்றினோம்.

வெறும் அரசு உத்தரவாக இருந்தால் அடுத்து வரும் ஆட்சியினர் அதை மாற்ற வாய்ப்புண்டு. சட்டமாக நிறைவேற்றினால் சட்டசபையை கூட்டி விவாதம் நடத்தி அதன் பிறகு தான் அதில் மாற்றம் செய்ய முடியும்.

காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக போற்றப்பட வேண்டும். அது நமது கடமை.

சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி தான் பெண்களுக்காக அமைந்த முதல் கல்லூரி. பெண்களுக்கு ஏற்கனவே வீரம் உண்டு. அது ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல.

ராணி மேரி கல்லூரியில் ஒரு சம்பவம் நடந்தது (இடிக்க முயற்சி-மாணவிகள் போராட்டம்) பற்றி எனக்கு தெரிந்ததும் அதை பற்றி விசாரிப்பதற்காக மு.க. ஸ்டாலின், பொன்முடி உள்பட சிலரை நான் அனுப்பி வைத்தேன். அவர்கள் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. அன்றைய ஆட்சி கல்லூரி கட்டிடத்தை இடிப்பதை எதிர்த்து போராடி மாணவிகளுக்கு ஆறுதல் சொல்லத்தான் சென்றார்கள்.
அதற்காக ஸ்டாலினும் மற்றவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.

அமைதியை ஏற்படுத்தாமல் அடக்குமுறையை அவிழ்த்து வீசியது அழகல்ல. அதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை. இந்த அரசு எந்த பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையிலேயே நடந்து கொள்கிறது.

கல்விக்காக இங்கு ஒரு மாளிகை எழுப்பப்பட்டிருக்கிறது. இன்னும் தேவை இருப்பதாக சொன்னார்கள். கல்விக்காக செலவிட இந்த அரசு என்றும் தயங்காது. நிச்சயமாக தேவை நிறைவேற்றப்படும் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் பங்கேற்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக