ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

+3
நவீன்
kalaimoon70
ரபீக்
7 posters

Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by ரபீக் Wed Jul 21, 2010 3:46 pm

கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னை அதிகாரி ஜெயக்குமாரின் 4 வயது மகள் ஆதித்யாவை பூவரசி கொடூரமாக கொலை செய்தது பற்றி சென்னையின் பிரபல மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் பதூர் மொய்தீன் கூறியதாவது:-

தொடக்கத்தில் பூவரசி ஒழுக்கம் உடைய பெண்ணாக இருந்திருப்பாள். அவரை அதிகாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் வலையில் சிக்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதில் 2 தடவை கருத்தரித்து அதை கலைக்க அவர் வற்புறுத்தியதால் நிச்சயம் பூவரசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கும். இந்த மனச்சிதைவு வெளியில் தெரியாது. சாதாரண பெண் போல் தான் தெரியும்.

இந்த வகை மனக் கோளாறில் சிக்கிய பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அப்போது பொருட்களை உடைத்து விடுவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால் மிக அதிகமாக வரும். அப்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்வார்கள்.

இவர்களது கோப அலைகள் மூளைக்கு செல்லாமல் நேரடியாகவே வெளிப்படுத்தப்படும். இதனால் தாங்கள் செய்யும் காரியத்தின் பின் விளைவு பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை உடனே முடித்து விடுவார்கள். யாரிடமும் யோசனை கேட்க மாட்டார்கள்.

இதே போல் தான் பூவரசி அதிகாரி ஜெயக்குமாரை அடைய வேண்டும் என்ற வெறியில் குழந்தை என்றும் பாராமல் ஆதித்யாவை துடி துடிக்க கொன்றுள்ளர்.

அவருக்கு மனச்சிதைவு இருந்ததால் எதையும் யோசிக்காமல் துணிச்சலாக கொலை செய்துள்ளார். பூவரசி சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஜெயக்குமார் திருமணமான வர் என்று தெரிந்ததும் ஒதுங்கி இருப்பார். அவருக்கு மனச்சிதைவு இருப்பதால் ஜெயக்குமார் குடும்பம் பற்றி யோசிக்காமல் அவரை அடைய முயன்றுள்ளார்.

தனது ஆசைக்கு ஆதித்யா தடையாக இருப்பதாக அவர் கருதியதால் அவன் மீது கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அவன் இல்லா விட்டால் ஜெயக்குமார் தனக்கு சொந்தமாகி விடுவார் என்பது பூவரசியின் மனக்கணக்காக இருந்திருக் கலாம் அல்லது தன்னை ஜெயக்குமார் வஞ்சித்து ஏமாற்றி கழற்றி விட்டதால் அவருக்கு பாடம் புகட்டும் எண்ணத்தில் சிறுவனை கொன்றிருக்கலாம்.

மனச்சிதைவு உள்ள பெண்களின் ஹார்மோன் சம அளவில் இருக்காது. தனிமையை அதிகம் விரும் புவர். கோபம் வரும் போது தான் செய்வது என்ன என்று தெரியாது. கொலை வெறி வரும் போது இரக்கம் வராது. பழி தீர்ப்பது ஒன்று தான் மனதில் இருக்கும். பழி தீர்த்த பிறகு தவறை நினைத்து வருந்துவார்கள்.

இவ்வாறு டாக்டர் பதூர் மொய்தீன் கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 3:53 pm

அழுகை


நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 22, 2010 3:11 pm

என்ன சொல்வதுன்னே தெரியலை... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by முத்தியாலு மாதேஷ் Thu Jul 22, 2010 3:13 pm

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  139731
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by arularjuna Thu Jul 22, 2010 5:26 pm

சிறுவன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்ததாக கைதான இளம் பெண் பூவரசி மீது சிறைக்குள் பெண் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.

இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.

சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. அழுகை அழுகை அநியாயம்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by பிளேடு பக்கிரி Thu Jul 22, 2010 5:32 pm

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  440806



பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Empty Re: பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum