ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம்

3 posters

Go down

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம் Empty ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம்

Post by ரபீக் Wed Jul 21, 2010 3:43 pm

தலிபான் தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது. எனவே அவர்களை விரட்டியடிக்க கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் அங்கு முகாமிட்டன. இதில், இங்கிலாந்து, பிரான்ஸ், உள்ளிட்ட நாட்டு ராணுவ வீரர்கள் உள்ளனர்.

மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர். அவர்கள் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை அடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கும், பன்னாட்டு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் பலியாகி வருகின்றனர்.

ஆப்கானில், தலிபான் தீவிரவாதிகளால் நாசப் படுத்தப்பட்டுள்ள ரோடுகள், ஆஸ்பத்திரிகள், கட்டிடங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, உள்ளிட்ட 70 நாடுகளும், சமூகசேவை அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. அவர்கள் ஆப்கானிஸ்தான் சீரமைப்புக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை வழங்கி வருகின்றனர்.

பன்னாட்டு படைகள் முகாமிட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஆப்கானிஸ்தான் சீரமைப்புக்கு உதவும் நாட்டு தலைவர்கள் மாநாடு காபூலில் நேற்று நடந்தது.

இதில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது 2014-ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டது. அதற்குள் ஆப்கானிஸ்தான் அரசு தனது நிர்வாகத்தை சீரமைத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதை அதிபர் கர்வாஸ் ஏற்றுக் கொண்டார். 2014-ம் ஆண்டு முதல் நாட்டின் பாதுகாப்பை தங்களது ராணுவத்திடம் ஒப்படைக்க இருப்பதாக உறுதி அளித்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம்

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 3:48 pm

என்னமோ நாளைக்கே போவது போல இப்படி பிளடப்பு ...... அதிர்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம்

Post by ரிபாஸ் Wed Jul 21, 2010 4:50 pm

kalaimoon70 wrote:என்னமோ நாளைக்கே போவது போல இப்படி பிளடப்பு ...... அதிர்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் இதுவரைக்கும் அந்த நாட்டை சிரளிச்சிவிட்டு இன்னும் போகமே இருக்கனுங்க அதுக்குள்ளே 2014 ஆண்டு போகவேணுமா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் 2014-ம் ஆண்டு வெளியேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி
»  ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்: 11 ராணுவ வீரர்கள் பலி
» 2014 ஆம் ஆண்டு, ஆந்திராவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து உத்தரப்பிரதேசம் வந்தது.
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
» ஆப்கானிஸ்தானில் ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum