ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அதிர்ச்சி

+9
தமிழ்ப்ரியன் விஜி
பிளேடு பக்கிரி
ஹாசிம்
REMO
மஞ்சுபாஷிணி
kalaimoon70
உமா
ரபீக்
V.Annasamy
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 3:36 pm

First topic message reminder :

குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!


Last edited by V.Annasamy on Wed Jul 21, 2010 3:44 pm; edited 1 time in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down


இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:16 pm

மஞ்சுபாஷிணி wrote:உயிர்ப்பூ பூக்கும்போது சந்தோஷம் தான் ஆனால் பூவுக்கு வலிக்கிறதே வலித்தாலும் சூடிக்கொள்ளும் அழகை சொல்வதால் தான் சிரிப்பும் சந்தோஷமும்...

உயிர் கூட்டை விட்டு பிரியும்போது ஹப்பா உலகத்து இன்னல்களில் இருந்து அக்கடான்னு பிரிந்த சந்தோஷத்தில் விலகுகிறது....

ஆனால் உறவுகளும் நட்புகளும் தனிமைப்பட்டுவிடுகிறதே....

இத்தனை நாள் நெருக்கமாய் பழகிய உறவுகளுக்கு முடியலையே இந்த தாக்கம் அதான் அழுகை...

இறைவனுக்கே இது புதிராகிவிட்டது போலும்....

இத்தனையும் அழகாய் ஆறே வரிகளில் அசத்தியது சிறப்பு அண்ணாசாமி....

அன்பு பாராட்டுக்கள்பா...

உங்களின் கதம்ப உணர்வுகளை விளக்கிய விதம் மிகவும் அருமை மஞ்சு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:18 pm

REMO wrote:மிகவும் இனிமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:24 pm

ஹாசிம் wrote:அருமையான எதார்தத்தை கவியாக்கிய கவிஞருக்கு பாராட்டுகள்

இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642

//இறைவனின் அமைப்பில் வியப்பு அவனுக்கேது மனிதனுக்குத்தான் அத்தனை வியப்புகளும்

அழுவதைக் கண்டு சிரிப்பதும், பின்னர் மாறாக செய்யும் மனிதனை பார்க்கும் இறைக்கு வியப்பு வருகிறது.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by பிளேடு பக்கிரி Wed Jul 21, 2010 4:31 pm

அருமை சாமி இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196 இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196 இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196



இறைவனின் அதிர்ச்சி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:32 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை சாமி இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196 இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196 இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196

இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 பக்கிரி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jul 21, 2010 4:45 pm

V.Annasamy wrote:குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!

அருமையான வரிகள் ...
வாழ்க்கை ஒரு வியாபாரம்.பிறப்பு என்பது வரவு.இறப்பு என்பது செலவு - கண்ணதாசன்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:46 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
V.Annasamy wrote:குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!

அருமையான வரிகள் ...
வாழ்க்கை ஒரு வியாபாரம்.பிறப்பு என்பது வரவு.இறப்பு என்பது செலவு - கண்ணதாசன்

இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642 இறைவனின் அதிர்ச்சி - Page 2 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by ரிபாஸ் Wed Jul 21, 2010 4:47 pm

சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அசத்துங்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:50 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அசத்துங்கள்

இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196 இறைவனின் அதிர்ச்சி - Page 2 677196

அளவிலானைப் பற்றி அளவான கருத்து சரியா நண்பா.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by balakarthik Sat Jul 24, 2010 9:40 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!



" உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..."
மிக மிக அருமை...

யோசிக்க வேண்டிய விஷயம்..


பிறப்பையும், இறப்பையும் நமக்கென்று தந்த அந்த
இறைவனுக்கே புரியாத ஒன்று...


அன்பு மலர்

உமா இறைவனுக்கு அது புரியும் நமக்கு தான் அது புரியல இன்னக்கி இறந்த சவத்த கண்டு நாளைக்கு இறக்க போற சவம் அழுவுதுன்னு சொல்ல கேள்வி பட்டதில்ல ,
மிகவும் அருமையான வரிகள் தலைவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவனின் அதிர்ச்சி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி - Page 2 Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum