புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
3 Posts - 5%
Balaurushya
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
1 Post - 2%
Karthikakulanthaivel
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_lcapகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_voting_barகாவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 3:22 pm

எடுத்துக் கொள்கிற கதைகளிலும், சொல்கிற நேர்த்தியிலும் ஒரு நேர்மையை கடைபிடிப்பவர் ஏஎம்ஆர் ரமேஷ். இவர் இயக்கிய 'குப்பி' ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை மையமாக கொண்டது. அப்படத்தின் வெற்றியும், இவரது கதை சொல்கிற பாங்கும் பல முன்னணி இயக்குனர்களையே வியக்க வைத்த விஷயம். தனது அடுத்த படைப்பாக சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை படமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். கடந்த எட்டு வருடங்களாக அது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். அதுமட்டுமல்ல, வீரப்பன் என்கவுன்ட்டரை வெற்றிகரமாக நடத்திய போலீஸ் அதிகாரி விஜயகுமாரை அடிக்கடி சந்தித்து இந்த கதைக்கான சம்பவங்களையும் கோர்த்துக் கொண்டிருக்கிறார் ரமேஷ்.

இதற்கிடையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் பின்னணியில் காவலர் குடியிருப்பு என்ற படத்தை இயக்கி வந்தார். பெங்களுர் போலீஸ் குவார்ட்டர்சில் எதிர் எதிர் வீட்டில் வசித்த ஒரு காதல் ஜோடியையும், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்திவிட்டு போன ஒரு இளைஞனை சுற்றியும்தான் இந்த கதை பின்னப்பட்டிருக்கிறதாம்.

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் முரளி மனோகர் தானே ரிலீஸ் செய்வதாக கூறி படத்தை வாங்கிக் கொண்டார். வாங்கியதோடல்லாமல் காவலர் குடியிருப்பு என்பதை காதலர் குடியிருப்பு என்று மாற்றும்படியும் கேட்டுக் கொண்டாராம். ஜீன்ஸ் உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களை தயாரித்தவர்தான் இந்த முரளி மனோகர். வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததோடு அவரது பாராட்டுகளையும் கேட்டு ஆனந்தப்படுகிறார் ரமேஷ். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பெயர் காவலர் குடியிருப்பு அல்ல, காதலர் குடியிருப்பு!

பாபர் மசூதி கலவரத்தை எடுக்கிறீர்களே, ஏதாவது சர்ச்சைகள்? என்று இழுத்தால் பளிச்சென்று பதில் வருகிறது ரமேஷிடமிருந்து. 'கருத்து சொல்ற வேலையை நான் எப்பவுமே வெச்சுக்கறதில்ல. நடந்த சம்பவத்தை அப்படியே படமாக்கிடுவேன். தீர்ப்பை மக்கள் கையிலேயே கொடுத்துடறதுதான் என் வேலை' என்றார். புரியுது...



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 4:14 pm

காவலர் குடியிருப்பு எப்படி காதலர் குடியிருப்பு காசிவார் குடியிருப்பா மாறிச்சுன்னு குழம்பி போனேன்பா...

கவிஞர் கல்யாணசுந்தரம் அவர்களின் கவிதைக்கு பின்னூட்டம் இடும்போது நான் இட்ட எல்லாமே இப்படி வரவே தான் குழப்பம் தீர்ந்துச்சு புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காவலர் குடியிருப்பு இனி காதலர் குடியிருப்பு! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக