Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதல் & நல்ல காதல்
5 posters
Page 1 of 1
கள்ளக்காதல் & நல்ல காதல்
கள்ளக்காதல் என்றாள் என்ன? நல்ல காதல் என்றாள் என்ன? விளக்கம், வித்தியாசம் சொல்லுங்க பாப்பம்!!!
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
தன் மனைவியையை காதலிப்பது நல்ல காதல், அடுத்தவன் மனைவியைக் காதலிப்பது கள்ளக் காதல்!
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
சிவா wrote:தன் மனைவியையை காதலிப்பது நல்ல காதல், அடுத்தவன் மனைவியைக் காதலிப்பது கள்ளக் காதல்!
சூப்பர்
அருமையான விளக்கம்
ஆழ்ந்த கருத்த்துக்கள்
தீர்ந்தது சந்தேகம்
Guest- Guest
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
காதல்ல கள்ளக்காதல் நல்ல காதல் இல்ல..... மனசு ரெண்டும் சேந்துச்சுன்னா அது எந்த வயசுல வேணாலும் வரலாம்.... மனசு ரெண்டும் சேராம உடலை மட்டும் சேர்க்கிற காதல் தான் கள்ள காதல்...........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
Manik wrote:காதல்ல கள்ளக்காதல் நல்ல காதல் இல்ல..... மனசு ரெண்டும் சேந்துச்சுன்னா அது எந்த வயசுல வேணாலும் வரலாம்.... மனசு ரெண்டும் சேராம உடலை மட்டும் சேர்க்கிற காதல் தான் கள்ள காதல்...........
சூப்பர் பின்னிட்டீங்க காதலை
Guest- Guest
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
பாபு ராமுவோட தங்கையை காதலித்தால் அது நல்ல காதல்
பாபு ராமுவோட மனைவியை காதலித்தால் அது கள்ள காதல்
(பெயர்கள் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல )
பாபு ராமுவோட மனைவியை காதலித்தால் அது கள்ள காதல்
(பெயர்கள் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல )
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
காதல் என்றுசொல்வது கண்ணுக்கு தெரியாத மிகப் பெரிய ஆயுதம்
உலகத்தில் எந்த உயிரும் இதன் தாக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியாது
உலகத்தில் எந்த உயிரும் இதன் தாக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியாது
காதல் என்பது ஒன்றுதான் ஆனால் அது யார் மேல் யார் வைப்பது என்பதை பொறுத்து அதன் தகுதி தன்மை மாறுபடும்
ஒருவரை ஒருவர் திருமணம் செய்யத்தகுதியுள்ள இருவர் காதல் கொள்வது நல்ல காதலாக அமையும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்யத்தகுதியில்லாத இருவர் காதல் கொள்வது கள்ளக் காதலாக அமையும் இங்கே "தகுதி" என்று சொல்லப்படுவது சாதி,மதம்,இனம் இவைகள் அல்ல ஏற்கனவே வேறு ஒருவருக்கு நிச்சயம் ஆகாதவர் (விதவை, தபுதாரன் விலக்கப்பட்டுள்ளனர்)
ஒருவரை ஒருவர் திருமணம் செய்யத்தகுதியுள்ள இருவர் காதல் கொள்வது நல்ல காதலாக அமையும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்யத்தகுதியில்லாத இருவர் காதல் கொள்வது கள்ளக் காதலாக அமையும் இங்கே "தகுதி" என்று சொல்லப்படுவது சாதி,மதம்,இனம் இவைகள் அல்ல ஏற்கனவே வேறு ஒருவருக்கு நிச்சயம் ஆகாதவர் (விதவை, தபுதாரன் விலக்கப்பட்டுள்ளனர்)
தனது சொந்த்க் கணவன்,மனைவி,காதலன்,காதலி அல்லாதவர்களுடனான காதல் கள்ளக்காதல் எனப்படும் இங்கே நல்ல காதல், கள்ளக்காதல் பெயரகளில் வித்தியாசம் உண்டே அல்லாமல் மற்றும்படி ஒன்றே,
அளவுக்கு மீறிய ஆசை, கட்டுப்பாடு இல்லாத மனம், சரசரி தேவைகள் கூட நிறைவேறாமை, வாழ்க்கை பங்காளி மேல் உண்டான வெறுப்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை, இவை கள்ளக் காதலுக்கு வழிவகுக்கும். ஏன்
எனில் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவே.
அளவுக்கு மீறிய ஆசை, கட்டுப்பாடு இல்லாத மனம், சரசரி தேவைகள் கூட நிறைவேறாமை, வாழ்க்கை பங்காளி மேல் உண்டான வெறுப்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை, இவை கள்ளக் காதலுக்கு வழிவகுக்கும். ஏன்
எனில் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவே.
எனவே வாழ்க்கை துனையுடன் வெளிப்படையாக, புரிந்துணர்வுடன், இயன்ரவரை தேவைகளை பூர்த்தி செய்து இல்லை பூர்த்தி செய்ய முடியவில்லை எனின் அதை வெளிப்படையாக கலந்துரையாடி, ஒரு சிந்தையுடான் இருந்தல் இவை இடம்பெறாது தடுக்கலாம்.
வாழ்க்கை முறையானதாக அமைக்கப்படவில்லை எனின் நமது ஆயுட்காலம் கண்ணீரோடு முடியும்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
காதலுக்கு விளக்கங்கள் சூப்பர்
அருமையான விளக்கம்
ஆழ்ந்த கருத்த்துக்கள்
தீர்ந்தது சந்தேகம்
பொற்கிழி உங்களுக்குத்தான்
அருமையான விளக்கம்
ஆழ்ந்த கருத்த்துக்கள்
தீர்ந்தது சந்தேகம்
பொற்கிழி உங்களுக்குத்தான்
Guest- Guest
Re: கள்ளக்காதல் & நல்ல காதல்
மு௫கனடிமை wrote:காதலுக்கு விளக்கங்கள் சூப்பர்
அருமையான விளக்கம்
ஆழ்ந்த கருத்த்துக்கள்
தீர்ந்தது சந்தேகம்
பொற்கிழி உங்களுக்குத்தான்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Similar topics
» நல்ல காதல் !!!!!!!!!!!!!!!!!!!
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» கள்ளக்காதல் கொடூரங்கள்
» வெள்ளி மணி கிண்ணத்தில... நல்ல நல்ல சந்தனம் தான்...
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» கள்ளக்காதல் கொடூரங்கள்
» வெள்ளி மணி கிண்ணத்தில... நல்ல நல்ல சந்தனம் தான்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum