ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர்

2 posters

Go down

செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் Empty செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர்

Post by ரபீக் Wed Jul 21, 2010 12:21 pm

இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை பயிற்சியாளர், வீடியோகிராபர் மற்றும் பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த அனைவர் மீதும் செக்ஸ் தொல்லை தந்து கடுமையாக மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் கொடுத்தார். இதையடுத்து நடந்த விசாரணைக்குப் பின்னர் முதல் கட்டமாக வீடியோகிராபர் நீக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் உள்ளிட்ட பிறர் மீது விசாரணை நடக்கவுள்ளது. இந்திய ஹாக்கி வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஹாக்கி நிர்வாகம் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தேசிய விளையாட்டான ஹாக்கி ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டின் வரவாலும், ஹாக்கியை சரிவர நிர்வகிக்காத காரணத்தாலும், இன்று அதலபாதாளத்தில் கிடக்கிறது. அதை சரி செய்யும் முயற்சிகள் கடுமையாக நடந்து வரும் நிலையில் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளால் ஹாக்கி மேலும் மேலும் அடி வாங்கி வருகிறது.

இந்த நிலையில், மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனை, ரஞ்சிதா தேவி தனக்கு பயிற்சியாளர் செக்ஸ் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஹாக்கி இந்தியா நிர்வாகத்திற்கு அவர் கொடுத்துள்ள புகார் கடிதத்தில், கனடா, சீனாவுக்கு சமீபத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சென்றிருந்தபோது, தலைமைப் பயிற்சியாளர் கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ் மற்றும் பயிற்சியாளர் குழுவில் இருந்த அனைவரும் என்னை ஆசைக்கு இணங்க வலியுறுத்தினார்கள். நான் மறுத்ததால் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் என்னைத் திட்டினார். அசிங்கமாக விமர்சித்தார்.

நான் மட்டுமல்லாமல் அணியில் உள்ள பிற வீராங்கனைகளும் கூட இவர்களது செக்ஸ் டார்ச்சரால் பெரும் மன உளைச்சல் அடைந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

மிகக் கடுமையான இந்த புகாரைத் தொடர்ந்து ஹாக்கி இந்திய நிர்வாகம் நான்கு பேர் கொண்ட கமிட்டி ஒன்றை விசாரணைக்காக அமைத்தது.

இந்த குழுவின் தலைவராக ராஜீவ் மேத்தா அறிவிக்கப்பட்டார். முன்னாள் வீரர்களான ஜாபர் இக்பால், அஜீத் பால் சிங், சுதர்சன் பட்நாயக் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு நடத்திய விசாரணைக்குப் பின்னர் புகார் கூறப்பட்ட வீடியோகிராபர் முதல் நபராக நீக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சிதா தேவி காமன்வெல்த் ஹாக்கி அணிக்கான உத்தேச வீராங்கனைகள் பட்டியலில் இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் மேத்தா கூறுகையில், தேசிய வீராங்கனையான ரஞ்சிதா கூறிய புகார்கள் மிகக் கடுமையானவை. இந்தப் புகாருக்கு உள்ளான வீடியோகிராபரை நீக்கி விட்டோம். மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையகத்திற்கும் பரிந்துரைத்துள்ளோம்.

கெளசிக் கடந்த பத்து வருடங்களாக பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதுவரை அவர் மீது எந்தப் புகாரும் வந்ததில்லை. ஆனால் இப்போது கடுமையான புகார் வந்துள்ளது. அது குறித்த முடிவு எடுக்கப்படும் வரை அவர் மகளிர் அணியின் பயிற்சியாளராக செயல்பட மாட்டார். மேலும் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன் டிராபி போட்டிக்கும் அவர் அணியுடன் செல்ல மாட்டார் என்றார்.

சமீபத்தில்தான் சென்னையில் நடந்த ஹாக்கிப் போட்டியில் நடுவரின் மைதானத்தில் வைத்து மண்டையை உடைத்தார் முன்னாள் இந்திய வீரரான சுனில் எக்கா. இந்த நிலையில் மகளிர் ஹாக்கி அணியில் செக்ஸ் தொல்லை புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் Empty Re: செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர்

Post by நவீன் Wed Jul 21, 2010 12:27 pm

செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் 816814 செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் 816814 செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் 740322 செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் 740322 செக்ஸ் தொல்லை-இந்திய ஹாக்கி வீராங்கனையின் பரபரப்பு புகார்-வீடியோகிராபர் 740322
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» செக்ஸ் தொல்லை - தாளாளருக்கு எதிராக நர்சிங் கல்லூரி மாணவி புகார்
» பாதிரியாரின் செக்ஸ் தொல்லை-உடன்பட வலியுறுத்தும் கணவர் குடும்பத்தார்-பெண் புகார்
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» யு.எஸ். கவர்னர் தேர்தல்-இந்திய பெண் மீது செக்ஸ் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum