புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமாக்யா அம்மன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நம் துன்பம் தீர்த்து பேரின்பம் தரும் சக்தி சொரூபிணி காமாக்யா. சிவபெருமானின் வடிவுடை நாயகியான சக்தியானவள் காமாக்யா எனப்பெயர் கொண்டு திகழ்கிறாள் என காளிகா புராணம் அன்னையின் மகிமையை வியந்து போற்றுகிறது. காமம் என்றால் தற்காலத்தில் பாலுணர்வைக் குறிக்கும் குறுகிய பொருளைத்தருவதாக கருதப்பட்டாலும் காமம் என்பதற்கு விருப்பம் மற்றும் ஆசை என்றும் பொருள் உண்டு.
காமம் செப்பாது கண்டது மொழிமோ... எனும் சங்கப்பாடல் வரிகள் மூலமாக காமம் என்ற சொல் மிக உயர்ந்த அர்த்தத்தை தருவதை அறியலாம். விரும்பிய நல்லனவற்றை எல்லாம் அருளும் நாயகி அம்பிகை. எனவேதான் அம்பிகையை காமதாயிநி என்றும், காமா என்றும் லலிதா சகஸ்ரநாமம் போற்றி மகிழ்கிறது. இதைப் போன்றேதான் அடியார்கள் விரும்பும் நல்ல எண்ணங்களை செயல்படுத்தி அருள்புரியும் அம்பிகையாதலால் காமாக்யா எனும் பெயர் கொண்டு காமாக்யா பீடத்தில் தேவி திகழ்கிறாள் எனச் சொல்லலாம்.
புக்தி, முக்தி இரண்டையும் தரும் நாயகி ஆதலால் காமாங்க நாயினியாகவும், காமாங்க நாசினியாகவும் திகழும் காமாக்யா தேவி குடி கொண்ட தலம்தான் காமாக்யா பீடம்.
சிவநிந்தை செய்து தட்சன் வளர்த்த யாகம் அழியும் பொருட்டு யாகத்தீயிலேயே விழுந்துவிட்ட தாட்சாணியான சதி தேவியின் உடலை சுமந்தபடி சிவபெருமான் ஊழிக் கூத்தாட உலகம் கலக்கமுற்றது. தேவர்கள் பெருமாளிடம் முறையிட அவர், சுதர்சனத்தால் தேவியின் உடலை சிதைத்தார். அப்படி சிதறுண்டு தேவியின் உடற்பாகம் விழுந்த இடங்கள் அனைத்தும் அன்னையின் அருளோங்கும் சக்தி பீடங்களாயின என சக்தி புராணங்கள் பலவும் கூறுகின்றன.
அப்படி தேவியானவளின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி விழுந்த இடம்தான் அஸ்ஸாம் மாநிலத்தில் நீலாச்சலம் எனும் மலைமீது உள்ள காமாக்யா பீடமாகும். சிவனாரின் கோபத்தால் எரிந்து போன ரூபத்தை மன்மதன் மீண்டும் பெற்றதலமிது ஆதலால் காமரூபம் என்றும் காமபீடம் என்றும் அழைக்கப் பெறுவதாகவும் ஆன்றோர்கள் கூறுவர். இத்தலத்தை யோனிபீடம் என்றும் போற்றி மகிழ்கின்றன புராணங்கள்.
தேவியின் சொரூபம்
தேவி பாகவதம், காளிகா புராணம், யோகினி தந்த்ரம் ஆகிய ஸ்ரீ வித்யாரகஸ்ய கிரந்தங்கள் காமாக்யா தேவியைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. அதாவது காமாக்யா தேவியின் எண்ணற்ற ரூபங்களில் மூன்று முக்கியமானவை என்று மேற்கண்ட கிரந்தங்கள் விவரிக்கின்றன.
தேவி சிருங்கார நிலையில இருக்கும்போது மஞ்சள் நிற மாலையைக் கையில் தரித்து வெள்ளைத்தாமரை மலரில் நின்று கொண்டிருப்பாள்.
பயங்கரமான கோப நிலையில் உறுவிப்பிடித்த வாளுடன் வெண்மை நிற பிரேதத்தில் நின்றிருப்பாள்.
அடியார்களுக்கு அருளும் காருண்ய நிலையில் சிம்மத்தில் ஆரோகணித்து காட்சித்தருவாள் - என தேவியின் தரிசனத்தை விவரிக்கின்றன சக்தி புராணங்கள். மேலும்
ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியாகவே காமாக்யா தேவியை வழிபட வேண்டும் என சக்தி தந்திரங்கள் கூறுகின்றன. காமாக்யா தேவி தட்சிண ஆசாராம், வாமாசாரம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் வழிபடப்படும் தேவியாவாள். 52 சக்தி பீடங்களுள் நாயகியாக திகழ்பவள் காமபீடத்தின் காமாக்யா தேவி என்றும் கூறுவர்.
காமாக்யா பீட மகிமை
நேபாளத்தில் உள்ள காஞ்சன மலையிலிருந்து பிரம்மபுத்ரா வரையில் பரந்து கிடக்கும் காமரூபம் இந்த தேவியின் அருளால் புனிதமடைந்த நிலப் பரப்பாகும். இப்பகுதியின் நீலாச்சலத்தின் மேல்தான் காமாக்யா கோயில் கம்பீரமாக காட்சித் தருகிறது.
இந்தக் கோயிலுக்குள்ளே தேவிக்கு உருவச்சிலை எதுவும் கிடையாது. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது. குகையினுள் இயற்கையாக அமைந்துள்ள ஒரு நீரூற்று எப்போதும் நீர் சுரந்து, யோனி முத்திரைக் கல்லை எந்நேரமும் ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது. வழிபாடுகள், மலர் அர்ப்பணிப்பு என எல்லாம் இந்த பீடத்திற்கே செய்யப்படுகிறது. காளி பூஜையில் அனுஷ்டிக்கப்படுவது போன்று பத்ததிகள் அனைத்துமே இங்குண்டு. இங்குள்ள காமாக்யா தீர்த்தம் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மனதில் எவ்வித கெட்ட எண்ணங்களும் இல்லாது மிகச்சுத்தமாக இத்தீர்த்தத்தில் நீராடி அன்னையை தரிசித்தால், எல்லா நலன்களும் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேலும் காமாக்யா தேவி கோயிலில் வழிபாடுகள் அனைத்தும் தட்சிண ஆசாரப்படியே நடைபெறுகின்றன. சடங்குகளும் அப்படியே கடைபிடிக்கப்படுகின்றன. காமாக்யா தேவிக்குப் பிடித்தமான செந்நிற மலர்களைக்கொண்டு அர்ச்சித்து,துதிப் பாடல்கள் பாடி அன்னையை பக்தர்கள் பயபக்தியோடு வழிபட்டுச் செல்கிறார்கள். நாமும் துன்பங்கள் அழித்து நம்மைக் காக்கும் காமரூப அம்பி கையை, காமாக்யா தேவியை நாளும் தியானித்து நலம் பெறுவோம்.
- GuestGuest
சூப்பர்
அருமையான தகவல்கள்
பார்க்க பார்க்க பரவசம்
படிக்க படிக்க உற்சாகம்
அருமையான தகவல்கள்
பார்க்க பார்க்க பரவசம்
படிக்க படிக்க உற்சாகம்
- GuestGuest
ராஜா சார்
ஒங்களுக்கும் இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டோ
ஒங்களுக்கும் இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டோ
- GuestGuest
Kraja29 wrote:மிகுந்த ஈடுபாடு உண்டு சரா ,
சூப்பர்
- GuestGuest
Kraja29 wrote:உங்கள் சொந்த ஊர் எது சரா , திருச்செந்தூர்ரா
திருச்செந்தூருக்கு 45 கிலோ மீட்டெர் தூரத்திலுள்ள முத்து நகர் என்றழைக்கப்படும் சரக்குகளை கையாளுவதில் முதலிடம் பிடித்த துறைமுகம் அமைந்துள்ள தூத்துக்குடி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3