ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரங்கத் தொழிலில் முதலீடு இந்தியாவுக்கு ஆப்கன் அழைப்பு

Go down

சுரங்கத் தொழிலில் முதலீடு இந்தியாவுக்கு ஆப்கன் அழைப்பு Empty சுரங்கத் தொழிலில் முதலீடு இந்தியாவுக்கு ஆப்கன் அழைப்பு

Post by ரபீக் Wed Jul 21, 2010 11:47 am

ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கத் தொழிலில் ஈடுபட முன்வருமாறு இந்தியத் தொழிலதிபர்களுக்கு ஆப்கன் அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்யும் நாடுகளின் கூட்டம் தலைநகர் காபூலில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சென்றுள்ளார். திங்கள்கிழமை இரவு அமைச்சரை நேரில் சந்தித்த ஆப்கானிஸ்தானின் கனிமத்துறை அமைச்சர் வாஹிதுல்லா சஹரானி, இந்தியத் தொழிலதிபர்கள் ஆப்கனில் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆப்கனில் மிக அதிக அளவில் கனிம வளம் இருப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய வளத்தை எடுப்பதற்கு இந்திய நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன. சமீபத்தில் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுரங்கத் தொழிலில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள் ஆப்கனிலிருந்து சாலை வழியாக பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்குக் தேவையான கனிமத்தைக் கொண்டு செல்ல முடியும் என அவர் கூறியதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கனில் தலிபான் அச்சுறுத்தல் நிலவிய போதிலும் சில இந்திய நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. அதைப் போல சுரங்கத் தொழிலில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுரங்கத் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடச் செய்வதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். இதனால் உள்நாட்டுப் போரினால் சிதிலமடைந்துள்ள ஆப்கனின் பொருளாதாரம் மேம்படும். அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவை வளர்ச்சியடையும்போது, தலிபான் பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப்படுவர். இதன் மூலம் அவர்களை படிப்படியாக அழித்துவிடலாம் என்ற உத்தியில் ஆப்கன் ஈடுபட்டுள்ளது.

ஆப்கனில் சுரங்கத் தொழிலில் ஈடுபட விரும்புவதாக ஆர்சிலர் மித்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக சமீபத்தில் சாலை மூலமான விளம்பர பிரசாரத்தையும் அந்நிறுவனம் மேற்கொண்டதாக சுரங்கத்துறை அமைச்சர் வாஹிதுல்லா, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் எடுத்துக் கூறியதாக "டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மண்ணியல் நிபுணர்கள் சமீபத்தில் ஆப்கனில் ஆய்வு செய்ததில் சுமார் ஒரு லட்சம் கோடி (1 டிரில்லியன்) டாலர் மதிப்புக்கு கனிம வளம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை வெளிக்கொணர்வதன் மூலம் ஆப்கன் பொருளாதார நிலைமை மேம்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இரும்பு, தாமிரம், கோபால்ட் மற்றும் தங்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, மிகவும் மதிப்பு மிக்க லித்தியம் தாதுக்களும் இங்கு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிகள் லேப்டாப் மற்றும் பிளாக் பெர்ரி செல்போனில் பயன்படுகிறது. ஆப்கனில் உள்ள லித்தியம் செரிவை பறைசாற்றும் வகையில் "லித்தியத்தின் சவூதி அரேபியா' என அமெரிக்கா வர்ணித்துள்ளது. அதாவது பெட்ரோலியப் பொருள்கள் சவூதி அரேபியாவில் அதிகம் கிடைப்பதைப் போல ஆப்கனில் லித்தியம் அதிகம் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.

தற்போதைய சூழலில் அரசே சுரங்கத் துறையை மேம்படுத்தி அதன் மூலம் பொருளாதார வளத்தை அதிகரிக்க இன்னும் பல ஆண்டுகளாகும். மேலும் இதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களை இதில் ஈடுபடுத்துவதன் மூலம் விரைவில் வளர்ச்சியை எட்ட முடியும். மேலும் பொருளாதார வளர்ச்சியடையும்போது உள்நாட்டு போரின் தீவிரம் குறையும் என அரசு உறுதியாக நம்புகிறது.

தற்போது ஆப்கனில் போதைப் பொருள் கடத்தல் அதிகமாக உள்ளது. இதிலிருந்து மாற, சுரங்கத் தொழிலைப் பிரதானப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

ஆப்கனின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1,200 கோடி டாலராகும். ஆப்கனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கனிம வளம் மிகுதியாக உள்ளது. இதில் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய பகுதியில் அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் தலிபான் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட பகுதிகளும் இதில் அடங்கும் என்று "டைம்ஸ்' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் அன்னிய முதலீடு: இந்தியாவுக்கு 3-ம் இடம்
»  'தி கிளீன் நெட்வொர்க்' திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
» இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!
» சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை
» சட்ட விரோத சுரங்கத் தொழிலை முறியடிக்கபுதிய சட்டம் : மொய்லி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum