ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

+7
முத்தியாலு மாதேஷ்
V.Annasamy
ரிபாஸ்
கோவை ராம்
balakarthik
ரபீக்
நவீன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 10:59 am

கல்யாணமாகிற வரைக்கும் சுதந்திரமா, எந்த கவலையும் இல்லாம பாக்கிற பொண்ணுகள எல்லாம் டாவடிச்சு கிட்டு நான் வீரன், சூரன், ஒரு யானை வந்தாலும் தனியா சமாளிப்பேன் அப்படீன்னு உதார் விட்டுகிட்டு இருக்கிற நம்ம ஆம்பள சிங்கங்களோட உலகமே மாறிப்போகுமுங்க....

....கல்யாணம் ஆனதும் ......


......இதோ இப்படி தான்......

வாங்க வந்து நம்ம சிங்கங்கள் கஷ்டப்படுறத பாருங்க..


 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Domesticdad

நேத்து பொண்டாட்டி மேல வந்த கோவத்தில என்ன சார் செஞ்சீங்க.?

சாம்பார்ல உப்பை இஷ்டத்துக்கு அள்ளி போட்டுட்டேன்..
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 11:00 am

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Poorhusbandwife

சார் உங்க கேரியர்ல மறக்க முடியாதது எது ?

நேத்து என் பொண்டாட்டி கொடுத்தனுப்பிய பழைய சாதமும், பச்சை மிளகாவும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 11:00 am

இன்னைக்கு வீட்டில பயங்கரமா சத்தம் போட்டீங்களே யாரங்க?

என்னோட பொண்டாட்டிய தான்..

அவங்க தான் ஊர்ல இல்ல போலிருக்கே..

அந்த தைரியத்தில தான் திட்டினேன்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 11:00 am

ப்பா இன்னைக்கு எங்க பள்ளில ஒரு மாஜிசியின் ஐந்து ரூபா நோட்டை ரொட்டியா மாத்திட்டாருபா..

ப்பூ.. இதென்ன பிரமாதம் உங்கம்மா கிட்டே ஐநூறு ரூபா கொடுத்த அஞ்சு நிமிசத்தில சேலையா மாத்தி காமிச்ச்ருவா...  இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 11:01 am

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Funnyweddingcakethingie



டார்லிங் உனக்கு என்னை பிடிச்சிருக்கா..?

எனக்கு பிடிக்காதது எதையும் நான் விலை கொடுத்து வாங்குறதில்லைங்க..
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 11:01 am

உங்க புடவை வெள்ளை வேளேர்ன்னு பள பளக்க என்ன உபயோகிக்றீங்க ..

என்னோட கணவரை தான்..
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by நவீன் Wed Jul 21, 2010 11:02 am

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Daln122l


இதப்பாருங்க இனிமேல் நாம ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும்..
நாளையிலேர்ந்து உங்க கர்ச்சீப்பை நான் துவச்சு மடிச்சு வைக்கிறேன்.. நீங்க
என்னோட துணி மணிகளை துவச்சு அயர்ன் பண்ணி வைக்கணும் சரியா.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by ரபீக் Wed Jul 21, 2010 11:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by balakarthik Thu Jul 22, 2010 1:19 pm

நவீன் wrote:உங்க புடவை வெள்ளை வேளேர்ன்னு பள பளக்க என்ன உபயோகிக்றீங்க ..

என்னோட கணவரை தான்..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம்  இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by கோவை ராம் Thu Jul 22, 2010 1:28 pm

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் 677196  இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் 677196  இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் 677196  இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் 677196
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

 இது உங்க வீட்டு சமாச்சாரம் தான் Empty Re: இது உங்க வீட்டு சமாச்சாரம் தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum