ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா

3 posters

Go down

காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா Empty காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா

Post by ரபீக் Wed Jul 21, 2010 10:58 am

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றுவிடுமோ என முதல்வர் கருணாநிதி அஞ்சுகிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நான் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் கருணாநிதி பகுதி பகுதியாக, பல நாள்களாக பதில் அளித்துக் கொண்டே இருக்கிறார்.

கோவை பொதுக்கூட்டத்தால் கருணாநிதி அச்சமடைந்திருக்கிறார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் மத்திய அரசுதான் காரணம் என்றும், ஆனால், மத்திய அரசை நடத்தும் காங்கிரûஸப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

பதுக்கல், கடத்தல் ஆகியவற்றை தி.மு.க. அரசு ஊக்குவிப்பதுதான் விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம். மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார். இதை தி.மு.க.வும் மறுக்கவில்லை. எனவேதான், விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருள் விலை உயர்வுக்கு தி.மு.க. அரசும் காரணம் என்று நான் குற்றம்சாட்டினேன்.

அதே சமயத்தில் மத்திய அரசையும் நாங்கள் கண்டித்திருக்கிறோம். கோவை பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆனால், கடந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்களை திமுக தலைவர்கள் விமர்சித்ததை நினைவில் வைத்துக் கொண்டு, கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச் சென்றுவிடுமோ என்று கருணாநிதி அஞ்சுகிறார். காங்கிரஸýடன் அதிமுகவுக்கு நெருக்கம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சத்தில், மத்திய அரசை நான் விமர்சிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் விலைவாசி உயர்ந்து இருந்தது என்று கருணாநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ பொன்னி புழுங்கல் அரிசியின் அதிகபட்ச விலை ரூ.17 மட்டுமே. ஆனால் இப்போது ரூ.44 வரை உயர்ந்து விட்டது.

அதேபோல் ஒரு கிலோ ரூ.28-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு, இப்போது 99-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய், இப்போது ரூ.134-க்கும் விற்கப்படுகின்றன. இதேபோல்தான் மற்ற பொருள்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. மேலும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.12.50-க்கு விற்கப்பட்டது. அதாவது, ரேஷன் கடை விலையை விட, வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அதுவே இப்போது ரூ.35-க்கு விற்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சாதாரண உணவகங்களில் ரூ.15-க்கு விற்கப்பட்ட ஒரு சாப்பாடு, இப்போது ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால், இப்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா Empty Re: காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 11:01 am

இது தான் காங்கிரசுக்கு வலை வீசா ?

நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா Empty Re: காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா

Post by செந்தில் Wed Jul 21, 2010 11:08 am

சே.....சோனியா அம்மாவுக்கு ஸூ கூட தொடச்சி குடுத்தமே

ஆனா கடைசியில வடை போக போகுதே காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா 440806 காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா 440806 காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா 440806


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா Empty Re: காங்கிரஸ் விலகிவிடும் அச்சத்தில் கருணாநிதி: ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum