ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும் எனக்குமான....

+11
balakarthik
Thiraviamurugan
கலைவேந்தன்
ரிபாஸ்
ஹாசிம்
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
நவீன்
சபீர்
மஞ்சுபாஷிணி
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:07 am

First topic message reminder :

உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்

நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்

நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்

நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்

பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்

நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்

உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்

பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்

உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்

உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by ரிபாஸ் Wed Jul 21, 2010 4:42 pm

சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் அசத்துங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உனக்கும் எனக்குமான.... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by கலைவேந்தன் Sat Jul 24, 2010 10:05 pm

மஞ்சுபாஷிணி wrote:உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்

நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்

நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்

நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்

பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்

நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்

உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்

பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்

உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்

உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....


உனது...நம்பிக்கைகள்...பொய்க்காமலிருக்க
இறை...அருளட்டும்....அருமை....மஞ்சு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty விமர்சனம்

Post by Thiraviamurugan Tue Apr 26, 2011 1:17 pm

மஞ்சு பாஷினி இன் உனக்கும் எனக்குமான கவிதை படித்தேன்.உணர்வுகளின் மு ழுமையான வெளிப்பாடாக இருந்தது.
-திரவியமுருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by balakarthik Tue Apr 26, 2011 1:42 pm

நண்பா இதை அந்த கவிதையிலயே பின்னூட்டமிடலாமே எதற்க்கு ஒரு தனிப்பதிவு


ஈகரை தமிழ் களஞ்சியம் உனக்கும் எனக்குமான.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by balakarthik Tue Apr 26, 2011 1:48 pm

அருமயான கவிதை ஆழமான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உனக்கும் எனக்குமான.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by உமா Tue Apr 26, 2011 1:52 pm

உனக்கும் எனக்குமான.... - Page 2 677196 உனக்கும் எனக்குமான.... - Page 2 942



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by உதயசுதா Tue Apr 26, 2011 2:09 pm

அருமையான கவிதை மஞ்சு.காதல் உணர்வுகளை அழகா காமிச்சு இருக்க.
இத்தனி நாளா என் கண்களில் இந்த கவிதை படவே இல்லையே சோகம்


உனக்கும் எனக்குமான.... - Page 2 Uஉனக்கும் எனக்குமான.... - Page 2 Dஉனக்கும் எனக்குமான.... - Page 2 Aஉனக்கும் எனக்குமான.... - Page 2 Yஉனக்கும் எனக்குமான.... - Page 2 Aஉனக்கும் எனக்குமான.... - Page 2 Sஉனக்கும் எனக்குமான.... - Page 2 Uஉனக்கும் எனக்குமான.... - Page 2 Dஉனக்கும் எனக்குமான.... - Page 2 Hஉனக்கும் எனக்குமான.... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by balakarthik Tue Apr 26, 2011 2:11 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை மஞ்சு.காதல் உணர்வுகளை அழகா காமிச்சு இருக்க.
இத்தனி நாளா என் கண்களில் இந்த கவிதை படவே இல்லையே சோகம்

காதல்ன்னாலே யாருக்கும் தெரியாமதான இருக்கும் அதுனாலதான் உங்களுக்கு தெரியலயோ என்னவோ அதான் மேல கொண்டுவந்துட்டோமூல அப்புறம் என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் உனக்கும் எனக்குமான.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 3:38 pm

Kaa Na Kalyanasundaram wrote:நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்...........

மனிதநேயமிக்க வரிகளின் சொல் நயம்
உண்மையிலேயே உங்களின் கவித்திறன்.
இனியவை பேசி இன்னல் அகற்றுதல் என்பது
மனிதத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
சரிதானே?

சிறந்த கவிதை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

அன்பன்,
கா.ந.கல்யாண்.

அன்பு நன்றிகள் ஐயா ஆறுதல் தரும் பின்னூட்டம் உங்களுடையது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 3:40 pm

V.Annasamy wrote:உனக்கும் எனக்குமான.... - Page 2 677196 உனக்கும் எனக்குமான.... - Page 2 677196 உனக்கும் எனக்குமான.... - Page 2 677196 உனக்கும் எனக்குமான.... - Page 2 677196

உள்ளத்து கருத்தினை
தெள்ளத் தெளிவாய்
உள்ள படியே
உரைத்த வரிகள் ..

அன்பு நன்றிகள் அண்ணாசாமி.. நீங்க கொஞ்சம் மாதங்களா மிஸ்ஸிங் ஈகரைல...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... - Page 2 Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum