ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும் எனக்குமான....

+11
balakarthik
Thiraviamurugan
கலைவேந்தன்
ரிபாஸ்
ஹாசிம்
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
நவீன்
சபீர்
மஞ்சுபாஷிணி
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உனக்கும் எனக்குமான.... Empty உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:07 am

உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்

நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்

நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்

நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்

பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்

நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்

உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்

பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்

உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்

உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by சபீர் Wed Jul 21, 2010 10:16 am

இளமையான காதல் வரிகள் அத்தனையும் உள்ளத்தைதொடும் வரிகளாகவே உள்ளது அக்கா.

அன்பு நன்றிகள் அக்கா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by நவீன் Wed Jul 21, 2010 10:46 am

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்
உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by சிவா Wed Jul 21, 2010 10:50 am

”உனக்கும் எனக்குமான” இது கவிதை மட்டுமல்ல...! ஒவ்வொரு மனதின் ஏக்கமும்கூட!


உனக்கும் எனக்குமான.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 11:21 am

சபீர் wrote:இளமையான காதல் வரிகள் அத்தனையும் உள்ளத்தைதொடும் வரிகளாகவே உள்ளது அக்கா.

அன்பு நன்றிகள் அக்கா

மன உணர்வுகள் எப்போதுமே உள்ளத்தை தொடும் விதமாகவே அமைந்துவிடுகிறது சபீர்..

அன்பு நன்றிகள்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jul 21, 2010 12:05 pm

நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்...........

மனிதநேயமிக்க வரிகளின் சொல் நயம்
உண்மையிலேயே உங்களின் கவித்திறன்.
இனியவை பேசி இன்னல் அகற்றுதல் என்பது
மனிதத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
சரிதானே?

சிறந்த கவிதை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

அன்பன்,
கா.ந.கல்யாண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 12:16 pm

நவீன் wrote:நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்
உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 678642

அன்பு நன்றிகள் நவீன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by V.Annasamy Wed Jul 21, 2010 12:19 pm

உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196 உனக்கும் எனக்குமான.... 677196

உள்ளத்து கருத்தினை
தெள்ளத் தெளிவாய்
உள்ள படியே
உரைத்த வரிகள் ..
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 4:35 pm

சிவா wrote:”உனக்கும் எனக்குமான” இது கவிதை மட்டுமல்ல...! ஒவ்வொரு மனதின் ஏக்கமும்கூட!

சத்தியமான வார்த்தை சிவா.. அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உனக்கும் எனக்குமான.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 4:40 pm

அழகான உடன்படிக்கை அற்புதமான வரிகளில் இவைகள் நடந்து விட்டால் வாழ்கையின் சுபீட்சம் தேடவேண்டியதில்லை கவிமணியின் காதல் உடன்படிக்கை வரிகள் பாராட்டுகள் அக்கா


நேசமுடன் ஹாசிம்
உனக்கும் எனக்குமான.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உனக்கும் எனக்குமான.... Empty Re: உனக்கும் எனக்குமான....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum