புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
7 Posts - 64%
heezulia
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
8 Posts - 2%
prajai
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
4 Posts - 1%
mruthun
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மறைவு --இரு பார்வை Poll_c10மறைவு --இரு பார்வை Poll_m10மறைவு --இரு பார்வை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைவு --இரு பார்வை


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 21, 2010 5:28 am

மறைவு --இரு பார்வை.

மனம் குமுறி அழுது,
மலர் அஞ்சலி செலுத்தி,
மறைவை,
பதிவு செய்தோம் "மரணமென".!

மலை முகட்டில் இருந்தும்,
அலைகள் தொடும் கரைகளில் இருந்தும்,
தெளிவான மேற்கு திசையிலும் ,
மறைவை, மகிழ்ச்சியுடன்,
பதிவு செய்தோம்," சூரிய அஸ்தமனம் என"


ரமணீயன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2010 5:30 am

சூரியனின் அஸ்தமனம் நிரந்தரமல்ல, ஆனால் மனிதனின் மறைவு என்றும் திரும்பக் கிடைக்காதது!

சிறந்த சிந்தனையுடன் கூடிய வரிகள்!



மறைவு --இரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 21, 2010 9:54 am

பாலா, மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196

உங்களின் சிறந்த சிந்தனைக்கு ஒர் சிறிய வாழ்த்து.


மறைவை மறக்காமல்
மறைக்காமல் மனதிடை
உறையும் படியாய்
நிறைந்த கருத்து
.
V.Annasamy
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் V.Annasamy

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 21, 2010 9:55 am

மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 11:18 am

பாராட்டுக்கள் தோழரே..... உங்கள் கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 21, 2010 8:33 pm

சிவா wrote:சூரியனின் அஸ்தமனம் நிரந்தரமல்ல, ஆனால் மனிதனின் மறைவு என்றும் திரும்பக் கிடைக்காதது!

சிறந்த சிந்தனையுடன் கூடிய வரிகள்!

மிக்க நன்றி,சிவா அவர்களே.
பதிவு செய்த ரெண்டாம் நிமிடம்,உங்களிடமிருந்து வந்த கருத்து,
மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 21, 2010 8:37 pm

V.Annasamy wrote:பாலா, மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196 மறைவு --இரு பார்வை 677196

உங்களின் சிறந்த சிந்தனைக்கு ஒர் சிறிய வாழ்த்து.


மறைவை மறக்காமல்
மறைக்காமல் மனதிடை
உறையும் படியாய்
நிறைந்த கருத்து
.


நன்றி , தங்கள் பதில் கவிதை மிகவும் ரசித்தேன்,

ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 21, 2010 8:41 pm

kalaimoon70 wrote:பாராட்டுக்கள் தோழரே..... உங்கள் கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி ,தோழரே!

ரமணீயன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 8:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 8:46 pm

மனிதனின் மரணத்தையும்

சூரியனின் அஸ்தமனத்தையும்

மிக அழகாய் சிந்தித்து ஒரு கவிவிருந்து படைத்துவிட்டீர்கள்....

அன்பு பாராட்டுக்கள் ரமணீயன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மறைவு --இரு பார்வை 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக