புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
5 Posts - 14%
heezulia
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
3 Posts - 9%
Raji@123
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
8 Posts - 2%
prajai
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
4 Posts - 1%
mruthun
குருதியுண்ட மண் Poll_c10குருதியுண்ட மண் Poll_m10குருதியுண்ட மண் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதியுண்ட மண்


   
   
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010
http://hasaniyinkavidaigal.blogspot.com

Postஎஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Tue Jul 20, 2010 9:09 pm

பின்னிருந்து அபகரித்தோடிய
எம்குல ராஜ சிம்மாசனத்தை
கண்ணிமையும் கணத்தில் களவோட்டிய
முத்து மணி மகுடங்களை
மன்றாடிறைஞ்சிப் பெறும் மாக்கள்
எம் குல வழியிலுமில்லை!
எம் பொடிசுகள் பேண்டுக் கழித்த
வனாந்திர வெட்ட வெளிகளை
எம் பெண்கள் தீட்டுக்கொதுங்கும்
நலிந்த கூரை கொத்தளங்களை
மங்கிய நரையும் தொங்கிய விரையுமாய்
மூப்புடைத்த முதிர் தலைகளின்
சுருதியற்ற மரண ஓலங்களை விடவும்
பெரிதாய் ஒன்றும் கிட்டவில்லையுனக்கு
முன் விளக்கொளிரும் உன்னூர்தியும்
உன் பிணமேற்று ஒருநாள்
கதறித் திரியும் தெருக்களினூடே
ராஜ பவனியுறும் உன் வலக்கரங்களின்
சிரங்கள் சிதறிக் கிடக்கும்
உன் விருந்துண்ணியறைகளில்
உன்னில்லம தோறும் எம்குலக் கொடி
பட்டொளி கண்டு பறக்க
எம்மில்லம் தோறும் உம் பெண்கள்
எங்களில்ல நாய் பற்றிக் கிடப்பார்கள்
முழு நேர முண்டச்சிகளாய்,
உம்மிகழ்ச்சி சொல்லிச் சொல்லியே
எம் வாட்களோடு கூரேற்றப்படுகின்றன
எம்மின வாரிசுகளின் இதயங்களும்
அதற்கோர் அத்தாட்சியாய்
இன்றளவும் பத்திரமாயுள்ளன
எங்கள் வீட்டீசாணி மூலைகளில்
குருதியுண்ட பிடி மண்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Jul 20, 2010 10:21 pm

சிறந்த வெளிப்பாடு.. குருதியுண்ட மண் 677196 குருதியுண்ட மண் 677196
அன்பு நன்றிகள்.. குருதியுண்ட மண் 678642 குருதியுண்ட மண் 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 10:40 pm

நம் மண்ணுக்கென்றே இருக்கும் இயல்பினை அதன் வீரத்தினை அதன் சிறப்பை அதன் கம்பீரத்தை ஒரு பிடி மண் என்றாலும் அதில் கிடைக்கும் நிம்மதியை சந்தோஷத்தை இப்படி வரிகளால் உணர்த்தியமைக்கு அன்பு பாராட்டுக்கள் .எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருதியுண்ட மண் 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2010 5:19 am

மஞ்சுபாஷிணி wrote:நம் மண்ணுக்கென்றே இருக்கும் இயல்பினை அதன் வீரத்தினை அதன் சிறப்பை அதன் கம்பீரத்தை ஒரு பிடி மண் என்றாலும் அதில் கிடைக்கும் நிம்மதியை சந்தோஷத்தை இப்படி வரிகளால் உணர்த்தியமைக்கு அன்பு பாராட்டுக்கள் .எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ....

நானும் இணைந்து வாழ்த்துகிறேன்! குருதியுண்ட மண் 154550



குருதியுண்ட மண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 21, 2010 5:25 am

குருதியுண்ட மண் 677196 குருதியுண்ட மண் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக