ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

+2
நவீன்
SriThirunav
6 posters

Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by SriThirunav Tue Jul 20, 2010 7:56 pm

ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-


ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Rajini




ரஜினியின் எந்திரன்
படப் பிடிப்பு இரு மாதங்கள் வேலூர், சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற
பகுதிகளில் நடந்தது.





விஞ்ஞானி கெட்டப்பில்
வரும் ரஜினி, ஆய்வு கூடத்தில் ரோபோவை உருவாக்கும் காட்சிகள், சர்வதேச
விஞ்ஞானிகள் மாநாட்டில் அதை அறிமுகம் செய்யும் காட்சிகள் போன்றவை
எடுக்கப்பட்டன.


வெளிநாட்டில் ஒரு பாடல்
காட்சியும் படமாக்கப்பட்டது. ஓரிரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும்
படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.


ஐதராபாத்தில் பிரமாண்ட
பாடல் காட்சியொன்றை படமாக்கப்பட உள்ளது. முதல்வன் படத்தில் இடம் பெறும்
முதல்வனே வனே வனேவனே வனே முதல்வனே' என்ற பாடல் சாயலில் இது
எடுக்கப்படுகிறது.


1000 துணை
நடிகர்கள்-நடிகைகள் இதில் ஆடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ரஜினியும்
ஐஸ்வர்யாராயும் நடனம் ஆடுகிறார்கள்.


துணை நடிகர்கள் ரோபோ
காஸ்ட்யூம் அணிந்து இதில் ஆடுகின்றனர். இதற்கான பாடல் ஏ.ஆர்.ரகுமான்
இசையில் மதுஸ்ரீ பாட பதிவு செய்யப்பட்டது.

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Enthiran1

இயக்குநர் ஷங்கர்
பாடல்காட்சிகளில் அக்கறை காட்டுவார். பாட்டும், டான்சும் தனித்துவமாய்
இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.


அன்னியன் படத்தில் `ரண்டக்க ரண்டக்க' பாடல் மற்றும்
சிவாஜியில் `வாஜி வாஜி வாஜி என் ஜீவன்
சிவாஜி' பாடல் சாயலில் இந்த
எந்திரன் பாட்டு உருவாகிறது.


இப்பாட்டுக்காக
கூடுதல் செலவு செய்யப்படுகிறது. பாடல் காட்சி படமாக்கப்படும் இடத்தை
இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.


இந்த பாடலை கவர்ச்சியாக
எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு அதற்கேற்ற மாதிரி
ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

avatar
SriThirunav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty Re: ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by நவீன் Wed Jul 21, 2010 4:38 am

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- 678642 ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- 678642 ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- 678642 ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty Re: ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by ரிபாஸ் Wed Jul 21, 2010 9:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty Re: ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by முத்தியாலு மாதேஷ் Sun Aug 01, 2010 6:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty Re: ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by kalaimoon70 Sun Aug 01, 2010 6:07 pm

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty Re: ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by உதயசுதா Sun Aug 01, 2010 6:14 pm

படம் வந்தா தான் தெரியும் எத்தனை நாள் ஓடும் அல்லது
எத்தனை நாள் ஓட்டுவார்கள் என்பது.
எனகென்னமோ எந்திரன் பாடல்களை கேட்டபின் படம் புட்டுக்கும்ன்னு தோணுது


ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Uரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Dரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Aரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Yரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Aரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Sரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Uரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Dரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Hரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி-ஐஸ்வர்யாராய்:  எந்திரன் பாட்டுக்கள்:- Empty Re: ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டுக்கள்:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum