ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்

+2
ராஜா
சிவா
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty நாட்டுப்புற வழிபாடுகள்

Post by சிவா Sat Jul 18, 2009 6:43 am

First topic message reminder :

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by Guest Sat Jul 18, 2009 6:34 pm

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by sudhakaran Sat Jul 18, 2009 6:41 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

அதானே

உண்மை உண்மை
அதானே....
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by ராஜா Sat Jul 18, 2009 6:43 pm

அதானே போடுறதுக்கு எங்க டீம்ல இன்னும் ஒருத்தர சேர்த்துட்டோம் , சரியாய் சரா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by Guest Sat Jul 18, 2009 6:43 pm

sudhakaran wrote:
மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

அதானே

உண்மை உண்மை
அதானே....

ஆகா கெளம்பிட்டாங்கையா மகிழ்ச்சி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by amloo Sat Jul 18, 2009 6:45 pm

எனக்கு தெரிந்து மலேசியாவில் இந்த பெரியாண்டவர் பூஜையை தவிர மற்ற பூஜைகள் இன்னும் நடைப்பெற்றுக்கொண்டு தான் உள்ளது.....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by ராஜா Sat Jul 18, 2009 6:58 pm

அது என்ன பெரியாண்டவர் வழிபாடு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by amloo Sat Jul 18, 2009 8:19 pm

சிவா wrote:
பெரியாண்டவர் பூஜை:


பாலக்காடு பக்கமுள்ள சில சமூகத்தினர்களும், தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதிகளில் உள்ள சில சமூகத்தினரும் செய்யும் பூஜை பெரியாண்டவர் பூஜையாகும்.

இந்த பூஜை குலதெய்வ வழிபாடாகவே நடைபெறுகிறது. சமூகத்திற்கு சமூகம் இந்த வழிபாடு சில மாறுதல்களுடன் நடைபெற்று வருகின் றன. குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்து மூன்று வயதானதும் பெரியாண்டவரை தரிசித்து முடி கொடுப்பது வழக்கம். அதற்கு முன்தினம், தெய்வத்துக்கு இடுதல் என்ற வழக்கம் உண்டு. முதல் நாள் மாலை கோயில் பூசாரியிடம் குடும்பத்தார் தாங்கள் கொண்டுசெல்லும் பழங்கள், புடவை, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் இவற்றைக் கொடுத்து வருவர். அவர் அதை சாமிக்குப் படைத்து இல்லத்திற்கு எடுத்து வருவார். அப்படி அவர் வரும்போது எதிரே செல்லக்கூடாது என்பது சம்பிரதாயமாக உள்ளது.

அவர் எடுத்து வரும் புடவையை வீட்டில் உள்ள குடும்பத் தலைவி வாங்கி, தண்ணீரில் நனைத்து கொசுவமாக மடித்து அதையே பெரியாண்டவராக கருதி, வீட்டு முற்றத்தில் வைத்து மும்முறை பிரதட்சணம் வந்து வணங்குவாள். பூஜையின்போது பெரியாண்ட வருக்கு தேங்காய் நிவேதனம் செய்வர். இப்படி முறைப்படி பெரியாண்டவரை பூஜித்தபின்னர் மறுநாள் முடியெடுத்து குழந்தையோடு, சாமி தரிசனம் செய்து வருவர்.

இது தான்,,,,
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by ராஜா Sun Jul 19, 2009 12:24 pm

நன்றி அம்லூ ,

இது நாங்கள் செய்யும் குலதெய்வ வழிபாடு போலதான் இருக்கிறது .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Empty Re: நாட்டுப்புற வழிபாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum