ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது

3 posters

Go down

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது Empty தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது

Post by muthupandian82 Tue Jul 20, 2010 6:41 pm

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழு ஒவ்வொரு பள்ளிகளும் தந்த தகவலின் அடிப்படையில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தது.

அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று கோவிந்தராஜன் கமிட்டிக்கு மேல்முறையீடு செய்தன. சுமார் 5500 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இந்த மனுக்களை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான அலுவலர் கள் ஆய்வு செய்தனர். ஒருமாதத்திற்கும் மேலாக ஒவ்வொரு பள்ளியும் தந்த தகவல்களை தணிக்கை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நீதிபதி கோவிந்தராஜன் கூறுகையில், கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான பள்ளிகளின் மேல் முறையீடுகளை ஆய்வு செய்யும் பணிகள் இன்னும் மூன்று நாட்களில் முடிந்துவிடும். அதன்பின்னர் இறுதி முடிவு உடனே அறிவிக்கப்படும் என்றார்.

கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று மனு செய்த பெரும்பாலான பள்ளிகளின் கட்டணம் உயருகிறது. முறையான ஆதாரங்களுடன் தணிக்கை சான்றுடன் சமர்பிக்கப்பட்ட மனுக்களுக்கு கட்டணம் உயரும். எந்த கட்டமைப்பு வசதியும் இல்லாத பள்ளிகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் மாற்றம் இருக்காது.

இதற்கிடையில் அதிக கட்டணம் வசுலித்ததாக 8 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோவிந்தராஜன் கமிட்டி இயக்குனருக்கு அனுப்பியது.

ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புகார் கொடுத்த பெற்றோர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது Empty Re: தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 6:52 pm

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது 678642 தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது 678642



தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது Empty Re: தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது

Post by நவீன் Wed Jul 21, 2010 4:22 am

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது Empty Re: தனியார் பள்ளிகள் மேல்முறையீடு: கல்விகட்டணம் அறிவிப்பு 3 நாளில் வெளியாகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு
» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
» தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடல்
» நாளை பள்ளிகள் திறக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!
»  என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum