ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

4 posters

Go down

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Empty பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

Post by muthupandian82 Tue Jul 20, 2010 5:15 pm



எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் சக்தி உள்ளது என தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இது எய்ட்ஸ் பேரழிவின் சோகத்தில் இருந்து மக்களை காக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.நா.எய்ட்ஸ் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் அந்தோணி கூறும்போது, எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த இது போன்ற மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இது எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 6:17 pm

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் 678642 பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் 678642



பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

Post by நவீன் Wed Jul 21, 2010 4:12 am

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் 678642 பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் 678642 பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

Post by arularjuna Wed Jul 21, 2010 10:39 am

அருமையான விடயம் மிக்க நன்றி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பெண்களின் கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum