புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்  Poll_c10ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்  Poll_m10ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்  Poll_c10 
60 Posts - 41%
heezulia

42 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

311 Posts - 50%

189 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 20, 2010 3:56 pm

சென்னை யானை கவுனியைச் சேர்ந்தவர் லட்சுமி. லாரி அதிபரான இவர் கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எனது வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கினேன்.

அதை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் இப்போது ரூ. 41 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இது பற்றி விசாரிக்க யானை கவுனி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று லாரி அதிபர் லட்சுமியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் தரமறுத்தார். இதனால் வழக்கை விசாரிக்காமல் ரேகா மருத்துவ விடுப்பில் சென்றார். பணம் வேண்டும் என தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து லட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரேகாவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட் டனர். போலீசார் யோசனைபடி லட்சுமி பணம் தருவதாக போனில் ரேகாவிடம் கூறினார். உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில் வரும்படி கூறினார்.

அங்கு ரூ. 3 ஆயிரத்தை ரேகாவிடம் கொடுக்கும் போது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். ரேகாவை யானை கவுனி போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணை யில் திடுக்கிடும் தகவல் கள் கிடைத்தது. ரேகா வீடுகள் - சொத்துக்கள் வாங்கி வசூல் ராணியாக திகழ்ந்தது தெரிந்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் ரேகா 2006-ம் ஆண்டில் கொடுங் கையூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தார். அப்போது அங் குள்ள சாலையோர கடை களுக்கு சென்று மாமூல் வாங்கியுள்ளார். பெரிய கடைகள் முதல் இளநீர் கடை வரை ஒரு கடையும் விடாமல் வசூலை வாரி குவித்துள்ளார்.

மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு வசூலித்துள்ளார். அதன் பிறகு எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்த போதும் பணம் வசூலித்து சொத்துக் களை குவித்துள்ளார்.

கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகரில் வீடு, அதன் அருகில் உள்ள பகுதியில் ஒரு வீடு, ஈ.சி.ஆரில் ஒரு வீடு என 3 வீடுகளை லஞ்ச பணத்தில் வாங்கியுள்ளார்.

மேலும் சொத்துக்களும் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரேகாவுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், வீட்டு பத்திரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 3:59 pm

கையூட்டு உலகம் இருக்கும்வரை இருக்கும்.... சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்  47
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 20, 2010 3:59 pm

நன்றி சோகம்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 20, 2010 4:11 pm

ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் கைது: வசூல் ராணியாக திகழ்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு-சொத்து வாங்கி குவித்தார்  678642

பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Tue Jul 20, 2010 4:56 pm

பாரதி கண்ட புதுமைப் பெண் என்பதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கின்றது. மூன்று வீடு வாங்கியிருக்கிறார் என்றால் எத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும் பெற்றிருந்திருப்பார். தவறாக சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் தவறானவர்களுக்கு கொடுத்து மீண்டும் வேலைக்கு வந்து அதையும் வட்டியும் முதலுமாக சம்பாதிக்கத்தான் போகிறார். இப்படிப்பட்டவர்களை ஒரேயடியாக வேலையிலிருந்து தூக்கி சிறையில் அடைக்கணும்.

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Jul 20, 2010 5:05 pm

இந்த நாய்க்கு இது தேவைதான்

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Jul 20, 2010 5:12 pm

இப்படிபட்டவங்கலஎல்லாம் உடனே வேலையே விட்டு தூக்கிடனும் அப்பத்தான் அந்த வேலையின் அருமை மற்றும் சேவையின் பெருமையும் தெரியும் மொத்தத்தில் போலீஸ்க்கு பவர் கொடுக்ககூடாதுங்க பவர் இருக்கபோயதானே எல்லோரையும் ரவுடி மாதிரி மிரட்டுறாங்க

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Jul 20, 2010 5:53 pm

மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு .- அப்படின்ன ???

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக