ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
காதலுக்கென்ன  மொழி  Poll_c10காதலுக்கென்ன  மொழி  Poll_m10காதலுக்கென்ன  மொழி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கென்ன மொழி

+5
V.Annasamy
திவா
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
balakarthik
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலுக்கென்ன  மொழி  Empty காதலுக்கென்ன மொழி

Post by balakarthik Tue Jul 20, 2010 3:19 pm


தமிழ் மொழிதான் என்றாலும் அதிலே பல பிரிவு உண்டு. கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ் முக்கியமாக சென்னைத் தமிழ்.. இப்படி பல வட்டார மொழி இருப்பது போல அவரவர் செய்யும் வேலையின் அடிப்படையிலும் பல மொழி இருக்குங்க.

உதாரணத்திற்கு.. காவல்துறையில் அய்யா என்றால் இன்ஸ்பெக்டருக்கும் மேல் இருப்பவர்கள், சினிமாவில் சார் என்றால் கண்டிப்பா டைரக்டர் அல்லது ஹீரோ தான்.. சாஃப்ட்வேர் சக்கரவர்த்திகள் Np(நோ பிராப்ளமாம்), tc(டேக் கேராம்), vgm(வெறி..ச்சே வெரி குட் மார்னிங்) என்பார்கள்.. பேசும்போதா என்று கேட்காதிங்க. அவங்க பக்கத்து டெஸ்க் அக்கா கூடவே சேட்தான் பண்ணுவாங்க.

அட மத்த தொழிலெல்லாம் விடுங்க. நம்மள மாதிரி காதல் செய்யும் தொழிலாளர்கள் எப்படி பேசுவாங்க? அவங்களுடைய ஸ்பெஷல் மொழி என்ன? கொஞ்சம் பார்ப்போமா?

1950,60களில் அழகாய் பேசுவார்கள் காதலர்கள்.

நாதா.. என்று காதலிகள் சொல்லும்போதே நமக்கு திருப்தி கிடைத்துவிடும். நாக்கில் தேன்குழைத்து பேசுவார்களோ என்பது போல் இருக்கும். குரல் மட்டுமல்ல, மாடுலேஷனிலும் பின்னுவார்கள். ஒரு முத்தம் கேட்டால் போதும் “தங்கள் சித்தம். என் பாக்கியம்” என்பார்கள். அதைக் கேட்டால் முத்தமெல்லாம் தேவையில்லாமல் ஆகிவிடும். கடிதமெல்லாம் தேவையில்லை. எழுதுவது போலவே பேசவும் செய்வார்கள் அந்தக் கால ரோமியோக்கள்.

அப்படியே 1970,80கள் பக்கம் வருவோம். பேச்சுத்தமிழுக்கும் எழுத்துக்கும் நிறைய வித்தியாசம் ஏற்பட்டுவிட்ட சமயம். காதலிக்கு கடிதம் கொடுப்பதும், கவிதை எழுதுவதும் என கெளபாய்கள் பிசி.

அன்பே, ஆருயிரே, மதிமுக நாயகியே என கடிதங்கள் புயலென புறப்பட்ட சமயம். ”பாவை புருவத்தை வளைப்பது ஒரு விதம். அதில் பரதமும் படிக்குது அபிநயம்” என்று எழுதத் தெரிந்தால் போதும், டீ.ஆர்களுக்கு கூட பெண்கள் மடங்கிய, மயங்கிய காலம். காதலர்கள் பேசும்போது கூட கடல் அலை, உன் மூக்கு கிளி, கண்ணு மீன் என காதலியை வர்ணிப்பதிலே நேரம் கழித்தார்கள் பாக்யராஜ்களும், டீ.ஆர்களும். மெல்லினங்கள் பாடு பெண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் என சகட்டு மேனிக்கு தாங்கினார்கள் தத்தம் காதலிகளை, மொழியின் வாயிலாக.

1990-2000 கலக்கல் காலம். தபூஷங்கர் பாணி கவிதைகளில் காதலிகளை நீராட்டினார்கள் ப்ளேபாய்கள். அம்மு, செல்லம், கன்னுகுட்டி, என்ற செல்லப்பெயர்கள் பரவலாக்கப்பட்டன. நன்றியில்லாத பெண்கள் பசங்களுக்கு வைத்த பெயர்கள் “பொறுக்கி, தடியா, நாட்டி, இடியட்”. எந்த அளவுக்கு உங்களுக்கு மோசமான பெயர் கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவரின் காதல் என்று புதுவித அர்த்தம் கற்பித்தார்கள் அந்தக் கால காதல்நாயகிகள்.

2000க்கு பின் அசுர வளர்ச்சி காதலுக்கு. ஐ லவ் யுக்கள் i think i am in love with u என்றானது. what about coffee ல் தொடங்கும் சிநேகம் எளிதில் wanna be my girl friendsல் மாறுகிறது. அன்பேக்கள் honey, darling, sweety ஆகிவிட்டது. காதலி girl friend ஆகி விட்டாள். முத்த பரிமாற்றங்கள் சம்பிராதயம் ஆகிவிட்டது.

மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலுக்கென்ன  மொழி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 3:21 pm

எப்டி பாலா?? எப்டிப்பா??


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலுக்கென்ன  மொழி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 3:23 pm

காதலுக்கென்ன  மொழி  677196 காதலுக்கென்ன  மொழி  678642 காதலுக்கென்ன  மொழி  678642 காதலுக்கென்ன  மொழி  Icon_lol



காதலுக்கென்ன  மொழி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by திவா Tue Jul 20, 2010 3:24 pm

என்னதான் இருந்தாலும் பாலா இலக்கியவாதி " உங்களுக்கு நல்ல சிந்திக்கும் திறன் உள்ளது " வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by V.Annasamy Tue Jul 20, 2010 3:26 pm

அன்பே, ஆருயிரே, மதிமுக நாயகியே


'அவர்' யார் என்பது, வைகோவுக்கு நிச்சயம் தெரியும் காதலுக்கென்ன  மொழி  Icon_smile காதலுக்கென்ன  மொழி  Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 20, 2010 5:17 pm

புரிதல் இல்லாத நட்பு எப்போதும் காதலின் வாயிலைத் தொட்டதில்லை. பண்பில்லா பழக்கம் எப்போதும் நட்பெனும் பெரும்பேற்றை பெற்றதில்லை.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by balakarthik Wed Sep 28, 2011 7:12 pm

:வணக்கம்: :வணக்கம்: நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலுக்கென்ன  மொழி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by அதி Wed Sep 28, 2011 7:17 pm

என்னவோ போங்க அண்ணா என்னென்னவோ சொல்றீங்க நன்றி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by balakarthik Wed Sep 28, 2011 7:22 pm

அத்துத்தான் ஓமன் கிளை மகத்துவம் எவ்வுலவு பேசினாலும் யாருக்கும் புரியக்கூடாது தெரியவும் கூடாது அப்படி பேசுவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலுக்கென்ன  மொழி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by முஹைதீன் Wed Sep 28, 2011 7:25 pm

இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.

இது முற்றிலும் உண்மயே பாலா நல்ல கருத்துக்கள்


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

காதலுக்கென்ன  மொழி  Empty Re: காதலுக்கென்ன மொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum