ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:36

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலை பேசி...

+14
Sentimental Idiot
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
Aathira
கலைவேந்தன்
T.N.Balasubramanian
balakarthik
gillipandian
ரிபாஸ்
V.Annasamy
kalaimoon70
பிளேடு பக்கிரி
உமா
ஹாசிம்
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கைத்தொலை பேசி... - Page 4 Empty கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Tue 20 Jul 2010 - 16:21

First topic message reminder :

கைத்தொலை பேசி... - Page 4 Sharp-880sh-mobile-phone-vodafone

அருகில் இருக்கிறாய்
அன்பைத்தருகிறாய்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்

நொடிப்பொழுதில்
நொந்த விடயங்களையும்
மகிழ்வுறும் நிமிடங்களையும்
பரிமாறிடச்செய்கிறாய்

காதல் என்று கூறி
தொலைவில் இருந்து
தொக்கி நின்றவளை
கொக்கி போட வைக்கிறாய்

முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம் மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்

அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்

கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கைத்தொலை பேசி... - Page 4 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed 21 Jul 2010 - 21:36

மஞ்சுபாஷிணி wrote:தொலைத்த காசிவாுக்கு தொலைபேசி அருமருந்தாய்
தொல்லையில்லா வார்த்தைகளுக்கு சர்க்கரையாய்
மௌனமொழியை உடைக்கும் நல்லொதொரு ஆயுதமாய்

இப்படி தொலைபேசி எத்தனை விதமாய் உதவுகிறது என்பதை கச்சிதமாக முத்தான கவிதையாய் கோர்த்து இங்கே சிறப்பித்தது மிக அழகு....ி
கணவன் வெளிநாட்டில் வேறு வழியில்லாமல் வேலைக்காய் போகும்போது இந்த தொலைபேசி இருவருக்கும் உயிர்ப்பிக்கும் உணவாய்.....

உலகத்து விஷயங்கள் உலத்துல இருக்கும் நம் உறவுகள் நட்புகள் இப்படி தொலைபேசி இணைத்திருப்பது எத்தனை சிறப்பு.... அதன் பெருமைகளை அருமைகளை அழகாய் வடித்திருப்பது அத்தனை சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....

மிக்க நன்றி அக்கா வரிகளில் ஆனந்தம்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 4 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed 21 Jul 2010 - 21:36

எஸ்.அஸ்லி wrote:அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய். அருமை. கைத்தொலை பேசி... - Page 4 677196 கைத்தொலை பேசி... - Page 4 677196 கைத்தொலை பேசி... - Page 4 677196

மிக்க நன்றி அஸ்லி


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 4 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed 21 Jul 2010 - 21:39

Sentimental Idiot wrote: A different approach for the mobile phone...

Hasim....you are simply super.... keep on post your great sense of poetry's...

மிக்க நன்றி நண்பா தமிழில் எழுத முயற்சிக்கலாமே.....


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 4 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed 21 Jul 2010 - 21:41

சிவா wrote:முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம்
மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்


கைத்தொலைபேசியின் சிறப்பை அழகாகக் கூறியுள்ளீர்கள்!

மிக்க நன்றி அண்ணா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 4 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed 21 Jul 2010 - 21:50

சபீர் wrote:அத்தனையும் நிஜவரிகள் மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்
மிக்க நன்றி சபீர்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 4 Empty Re: கைத்தொலை பேசி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum