ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலை பேசி...

+14
Sentimental Idiot
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
Aathira
கலைவேந்தன்
T.N.Balasubramanian
balakarthik
gillipandian
ரிபாஸ்
V.Annasamy
kalaimoon70
பிளேடு பக்கிரி
உமா
ஹாசிம்
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Tue Jul 20, 2010 2:51 pm

First topic message reminder :

கைத்தொலை பேசி... - Page 3 Sharp-880sh-mobile-phone-vodafone

அருகில் இருக்கிறாய்
அன்பைத்தருகிறாய்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்

நொடிப்பொழுதில்
நொந்த விடயங்களையும்
மகிழ்வுறும் நிமிடங்களையும்
பரிமாறிடச்செய்கிறாய்

காதல் என்று கூறி
தொலைவில் இருந்து
தொக்கி நின்றவளை
கொக்கி போட வைக்கிறாய்

முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம் மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்

அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்

கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jul 21, 2010 5:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 7:53 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை சிவாை கைத்தொலை பேசி... - Page 3 677196 கைத்தொலை பேசி... - Page 3 677196 கைத்தொலை பேசி... - Page 3 677196 கைத்தொலை பேசி... - Page 3 677196

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 7:53 pm

kalaimoon70 wrote:தோழரியின் படைப்பு எல்லாம் வித்தியாசம்,
அதில் இதுவும் ஒன்று .............பாராட்டுக்கள்

மிக்க நன்றி தோழரே..


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 7:55 pm

V.Annasamy wrote:உங்கள் வரிகளும் வகையாய் பேசுகின்றனவே. வாழ்த்துக்கள் நண்பரே. கைத்தொலை பேசி... - Page 3 677196 கைத்தொலை பேசி... - Page 3 677196

மிக்க நன்றி கவிஞரே...


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 7:56 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஹசீம் அருமையாக உள்ளது

மிக்க நன்றி ரிபாஸ்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 7:57 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:கைத்தொலை பேசி... - Page 3 Sharp-880sh-mobile-phone-vodafone

கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்

அடையும் அடையும் பரவசம் அடையும் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

என்ன ஊத்திக்கிச்சா இப்படிச்சொல்றிக...


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 7:59 pm

gillipandian wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 8:01 pm

T.N.Balasubramanian wrote:ஹாசிம் கவிதை அபாரம்.!
ஹாஹ் "ஹா சிம்"
உங்கள் பெயரில் இருப்பதால்
கைத் தொலைப்பேசி கவிதையோ?



ரமணீயன். கைத்தொலை பேசி... - Page 3 154550 கைத்தொலை பேசி... - Page 3 154550 கைத்தொலை பேசி... - Page 3 154550

மிக்க நன்றி தோழா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 8:03 pm

கலை wrote:தொலைபேசியின் அருமை பேச வந்த அருமையான கவிதை...!

பாராட்டுக்கள் ஹாசிம்....!

நீண்ட இடைவேளையின் பின் என்கவிதைக்கு அண்ணனின்பாராட்டு் நன்றி அண்ணா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 8:04 pm

Aathira wrote:
//அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்//

விரல் நுணியில் வையத்தை அளக்கும் கணினி போல கைப்பிடிக்குள் அடங்கி தூரத்தை வென்ற அதிசயம் கைத்தொலைபேசி. அதன் விந்தையைச் சொன்ன கவிதை அற்புதம். வாழ்த்துக்கள் ஹாசிம்..

மிக்க நன்றி அக்கா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 3 Empty Re: கைத்தொலை பேசி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum