ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலை பேசி...

+14
Sentimental Idiot
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
Aathira
கலைவேந்தன்
T.N.Balasubramanian
balakarthik
gillipandian
ரிபாஸ்
V.Annasamy
kalaimoon70
பிளேடு பக்கிரி
உமா
ஹாசிம்
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Tue Jul 20, 2010 2:51 pm

First topic message reminder :

கைத்தொலை பேசி... - Page 2 Sharp-880sh-mobile-phone-vodafone

அருகில் இருக்கிறாய்
அன்பைத்தருகிறாய்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்

நொடிப்பொழுதில்
நொந்த விடயங்களையும்
மகிழ்வுறும் நிமிடங்களையும்
பரிமாறிடச்செய்கிறாய்

காதல் என்று கூறி
தொலைவில் இருந்து
தொக்கி நின்றவளை
கொக்கி போட வைக்கிறாய்

முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம் மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்

அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்

கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by T.N.Balasubramanian Tue Jul 20, 2010 8:02 pm

ஹாசிம் கவிதை அபாரம்.!
ஹாஹ் "ஹா சிம்"
உங்கள் பெயரில் இருப்பதால்
கைத் தொலைப்பேசி கவிதையோ?



ரமணீயன். கைத்தொலை பேசி... - Page 2 154550 கைத்தொலை பேசி... - Page 2 154550 கைத்தொலை பேசி... - Page 2 154550
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by கலைவேந்தன் Tue Jul 20, 2010 8:14 pm

தொலைபேசியின் அருமை பேச வந்த அருமையான கவிதை...!

பாராட்டுக்கள் ஹாசிம்....!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by Aathira Tue Jul 20, 2010 8:20 pm


//அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்//

விரல் நுணியில் வையத்தை அளக்கும் கணினி போல கைப்பிடிக்குள் அடங்கி தூரத்தை வென்ற அதிசயம் கைத்தொலைபேசி. அதன் விந்தையைச் சொன்ன கவிதை அற்புதம். வாழ்த்துக்கள் ஹாசிம்..


கைத்தொலை பேசி... - Page 2 Aகைத்தொலை பேசி... - Page 2 Aகைத்தொலை பேசி... - Page 2 Tகைத்தொலை பேசி... - Page 2 Hகைத்தொலை பேசி... - Page 2 Iகைத்தொலை பேசி... - Page 2 Rகைத்தொலை பேசி... - Page 2 Aகைத்தொலை பேசி... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 8:49 pm

தொலைத்த காதலுக்கு தொலைபேசி அருமருந்தாய்
தொல்லையில்லா வார்த்தைகளுக்கு சர்க்கரையாய்
மௌனமொழியை உடைக்கும் நல்லொதொரு ஆயுதமாய்

இப்படி தொலைபேசி எத்தனை விதமாய் உதவுகிறது என்பதை கச்சிதமாக முத்தான கவிதையாய் கோர்த்து இங்கே சிறப்பித்தது மிக அழகு....ி
கணவன் வெளிநாட்டில் வேறு வழியில்லாமல் வேலைக்காய் போகும்போது இந்த தொலைபேசி இருவருக்கும் உயிர்ப்பிக்கும் உணவாய்.....

உலகத்து விஷயங்கள் உலத்துல இருக்கும் நம் உறவுகள் நட்புகள் இப்படி தொலைபேசி இணைத்திருப்பது எத்தனை சிறப்பு.... அதன் பெருமைகளை அருமைகளை அழகாய் வடித்திருப்பது அத்தனை சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைத்தொலை பேசி... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by எஸ்.அஸ்லி Tue Jul 20, 2010 9:50 pm

அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய். அருமை. கைத்தொலை பேசி... - Page 2 677196 கைத்தொலை பேசி... - Page 2 677196 கைத்தொலை பேசி... - Page 2 677196


கைத்தொலை பேசி... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by Sentimental Idiot Wed Jul 21, 2010 12:00 am

A different approach for the mobile phone...

Hasim....you are simply super.... keep on post your great sense of poetry's...
Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by சிவா Wed Jul 21, 2010 7:14 am

முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம்
மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்


கைத்தொலைபேசியின் சிறப்பை அழகாகக் கூறியுள்ளீர்கள்!


கைத்தொலை பேசி... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by சபீர் Wed Jul 21, 2010 10:20 am

அத்தனையும் நிஜவரிகள் மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by தஞ்சை.முரளி Wed Jul 21, 2010 10:34 am

அட அட அட என்ன அருமையான வரிகள்.......... மெய் அத்துனை வரிகளும் மெய்.......
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 4:57 pm

Uma Thyagajan wrote:ஹாசிம்

சூப்பர் !!!!!!!!! ஆமோதித்தல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி உமா


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... - Page 2 Empty Re: கைத்தொலை பேசி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum