புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் I_vote_lcapடீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் I_voting_barடீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் I_vote_rcap 
15 Posts - 68%
heezulia

4 Posts - 18%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் I_vote_lcapடீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் I_voting_barடீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் I_vote_rcap 
69 Posts - 80%

4 Posts - 5%

Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 20, 2010 10:40 am

டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதால், பஸ் பயண கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீளமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம். அவ்வாறு, கட்டணத்தை உயர்த்தினால் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கையுடன், விளம்பரம் மூலமாக வருவாயை கூட்டி, நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதைக்காரணம் காட்டி, தமிழகத்தில் சரக்கு வாகன கட்டணமும் உடனுக்குடன் அதிகரிக்கப்படுகிறது. எனினும், பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு. இந்நிலையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்திவிட்டது. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே அரசு போக்குவரத்துக்கழகத்தை வரும் ஆண்டுகளில் நஷ்டமின்றி நடத்த முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், "கட்டணத்தை உயர்த்தினால் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்; எதிர்வரும் சட்டசபை தேர்தலில் இப்பிரச்னையை எதிர்கட்சிகள் கையிலெடுத்து தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்யக்கூடும்' என தமிழக அரசு கருதுகிறது.

எனவே, பஸ் கட்டணத்தையும் உயர்த்தாமல், அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டத்திலும் வீழாமல் தாங்கிப்பிடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த தயாராகிவிட்டது. தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் ஆயிரக்கணக்கில் இயக் கப்படுகின்றன. இந்த பஸ்களில், குறிப் பிட்ட சில நிற பெயின்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில பஸ்களில் பெயின்ட் பூச்சு தவிர்க்கப்பட்டு அலுமினிய நிறமே மின்னுகிறது. எனவே, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளில் விளம்பரம் செய்து கொள்ள தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்காக, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 கோட்டங்கள் உள்ளன. டவுன்பஸ்கள், புறநகர் பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்திலும், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் இனி, பளிச்சிடவுள்ளன. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதன் மூலமாக, அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு பெரும் தொகை சேரும் வாய்ப்புள்ளது. எரிபொருள் விலையேற்றத்தையொட்டி, பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்தாமலே, நிதியிழப்பிலிருந்து போக்குவரத்துக்கழகம் மீளும் வாய்ப்புள்ளது.

தற்போது, தமிழகத்திலுள்ள 15 கோட்டங்களில், ஒவ்வொரு கோட்டத்திலும் குறைந்தபட்சம் 2,000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகின்றன. பஸ்சின் பின்பக்கத்தில் 4 க்கு 3 அடி என்ற அளவிலும், டிரைவர் சீட்டுக்கு பின்புறம் ஒன்றரைக்கு ஒன்றே முக்கால் அடி என்ற அளவிலும் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு வருவாயாக கிடைக்கிறது. அரசின் புதிய முடிவின்படி, பஸ்சின் பக்கவாட்டு பகுதி, பின்புற கண்ணாடி மற்றும் பஸ்சின் உட்புறம் பயணிகள் சீட்டுக்கு மேல் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்பட்டால், வருவாய் பல மடங்கு உயரும் என அரசு கணக்கிட்டுள்ளது.

சட்ட விரோதமா?போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மோட்டார் வாகனச்சட்டப்படி, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளிலோ, பின்பகுதியிலோ விளம்பரம் இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெற்றால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்கள் சிலவற்றில் கவர்ந்திழுக்கம் படங்களை பக்கவாட்டு பகுதிகளில் வரைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு அபராதம் விதித்து, உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். தமிழக அரசின் புதிய திட்டம், மோட்டார் வாகனச் சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 20, 2010 10:44 am

நல்லதொரு முயற்சி,, தொடரட்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக