ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

2 posters

Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by சிவா Sat Jul 18, 2009 4:37 am

சந்த்ரயான் விண்கலத்தின் சென்சார் பழுதானது-தொடர்ந்து இயங்குவதில் சிக்கல்!

பெங்களூர்: இந்தியா மிகப் பெரும் ஆராவாரத்துடன் நிலவுக்கு அனுப்பிய சந்த்ரயான்-1 விண்கலத்தின் முக்கிய சென்சார் பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த விண்கலமே பயனில்லாமல் போகும் என்று தெரிகிறது.

நிலவை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.

இந்தக் கலத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு துணைக் கலம் நிலவைத் தொட்டது. அதே நேரத்தில் சந்த்ராயன்-1 விண்கலம் நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றிவந்தபடி படங்கள் எடுத்தும், நிலவின் வளி மண்டலத்தில் சில ஆய்வுகளையும் நடத்தி வந்தது.

இந் நிலையில் அதன் 'ஸ்டார் சென்சார்' பழுதடைந்துவிட்டது.

இந்த ஸ்டார் சென்சார் தான் சந்த்ராயன்-1 விண்கலத்தை நிலவை நோக்கி திரும்பியிருக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதாகும். இது பழுதடைந்துவிட்டதால் சந்த்ராயனின் கேமராக்கள் நிலவை விட்டு வேறு பக்கமாக திரும்பிவிட்டன.

இதையடுத்து சந்த்ராயனில் உள்ள ஆன்டெனா உதவியாலும், கைராஸ்கோப்கள் உதவியாலும் விண்கலத்தை நிலவை நோக்கித் திருப்பியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். ஆனால், சென்சார் உதவியில்லாமல் தொடர்ந்து நீண்ட நாட்கள் இப்படியே வைத்திருக்க முடியாது.

எனவே 2 ஆண்டுகள் நிலவை ஆராயும் வகையில் உருவாக்கப்பட்ட சந்த்ராயனின் ஆயுட்காலம் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று கருதப்படுகிறது.

(பழங்காலத்தில் முக்கிய நட்சத்திரங்களை வைத்து முன்னோர்கள் திசைகளை அறிந்தது மாதிரி, சந்த்ராயனில் உள்ள ஸ்டார் சென்சாரும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து நிலவி்ன் திசையை உணர்ந்து, விண்கலத்தை அதை நோக்கி திருப்பும் கருவியாகும்).
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by ராஜா Sat Jul 18, 2009 11:10 am

ஆஹா காலையிலேயே மிக சந்தோஷமான செய்தி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by Guest Sat Jul 18, 2009 11:11 am

Kraja29 wrote:ஆஹா காலையிலேயே மிக சந்தோஷமான செய்தி

வணக்கம் ராஜ சார்
avatar
Guest
Guest


Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by ராஜா Sat Jul 18, 2009 11:12 am

அடடா வாங்க வாங்க முருகனடிமை , எப்படி இருக்கீங்க , வீட்டில் அனைவரும் நலமா .
எங்கே இருகிறீர்கள் அலுவலகத்தில இல்லை வீட்டிலா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by Guest Sat Jul 18, 2009 11:15 am

Kraja29 wrote:அடடா வாங்க வாங்க முருகனடிமை , எப்படி இருக்கீங்க , வீட்டில் அனைவரும் நலமா .
எங்கே இருகிறீர்கள் அலுவலகத்தில இல்லை வீட்டிலா

வணக்கம் சார் அனைவரும் நலம்

அடியேன் இருப்பது வீட்டில்

இன்று லீவ்

உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by Guest Sat Jul 18, 2009 11:15 am

என்ன சார் சந்த்ராயன் இப்படி ஆய்ட்டு
avatar
Guest
Guest


Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by ராஜா Sat Jul 18, 2009 11:17 am

மு௫கனடிமை wrote:என்ன சார் சந்த்ராயன் இப்படி ஆய்ட்டு

வறுமைகோட்டுக்கு கீழ இருக்குற மக்களுக்கு மூணு வேலை சோறுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியல , இவனுங்க எல்லாம் நிலவுக்கு ராக்கெட் விட்டா என்ன எழவுக்கு ராக்கெட் விட்டா என்ன
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by Guest Sat Jul 18, 2009 11:18 am

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:என்ன சார் சந்த்ராயன் இப்படி ஆய்ட்டு

வறுமைகோட்டுக்கு கீழ இருக்குற மக்களுக்கு மூணு வேலை சோறுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியல , இவனுங்க எல்லாம் நிலவுக்கு ராக்கெட் விட்டா என்ன எழவுக்கு ராக்கெட் விட்டா என்ன

அதானே
avatar
Guest
Guest


Back to top Go down

சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது Empty Re: சந்த்ராயன் விண்கலம் செயலிழந்து விட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum