புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
36 Posts - 47%
heezulia
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
2 Posts - 3%
prajai
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_m10குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றாலம் சாரல் விழா: ஜூலை 24-ல் தொடக்கம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 20, 2010 10:00 am

திருநெல்வேலி, ஜூலை 19: குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி ஜூலை 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற உள்ளது.

மாநில சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் கலந்துகொண்டு விழாவை தொடக்கிவைப்பார். மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கலைநிகழ்ச்சிகளைத் தொடக்கிவைப்பார். மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

மக்களவை உறுப்பினர் பி. லிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் வீ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

தொடக்க நிகழ்ச்சியையொட்டி, மாலை 4 மணிக்கு மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் இசைச் சங்கமமும், மாலை 5 மணிக்கு சென்னை ஸ்ரீ வடிவுடையம்மன் நாட்டியாலயா எஸ். சுஜதா குழுவினரின் பல்சுவை நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் ராஜ்குமார் வழங்கும் "அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியும் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் மு.ஜெயராமன் வரவேற்புரையாற்றுவார்.

தொடர்ந்து விழா நாள்களில் நாள்தோறும் மாலையில் கலைவாணர் அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

போட்டிகள்: விழாவையொட்டி ஜூலை 25ஆம் தேதி மாலை 2.30 மணிக்கு ஆணழகன் போட்டியும், 26ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி அருகில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியும், 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கோலப் போட்டியும், 28ஆம் தேதி காலை 10.30 மணிக்கு இந்திய கலாசார ஆடை, அலங்காரம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் போட்டியும் நடைபெறும்.

ஜூலை 29 பிற்பகல் 2 மணிக்கு நாய்கள் கண்காட்சியும், 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும், 31ஆம் தேதி காலை 10.30 மணிக்கு குற்றாலம் படகு குழாமில் படகுப் போட்டியும் நடைபெறும். இந்தப் போட்டிகளில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு அதேநாளில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.

போட்டிகள் தொடர்பாக மேலும் விவரங்களை அறிய விரும்புவோரும், போட்டிக்கு தங்களது பெயர்களைப் பதிவுசெய்ய விரும்புவோரும் மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு, குற்றாலம், தொலைபேசி எண் 04633-283003 என்ற முகவரியிலும், மாவட்ட விளையாட்டு அலுவலர், அண்ணா விளையாட்டு மைதானம், ரிசர்வ்லைன் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தொலைபேசி 0462-2572632 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக