ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி

Go down

நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி Empty நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி

Post by ganie006 Tue Jul 20, 2010 9:55 am

ராமநாதபுரம் : நோய் தாக்கியதால் பெற்றோரை இழந்த சிறுமி , அரசின் ஆதரவு கரம் வேண்டி முறையிட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாயல்பட்டியை சேர்ந்தவர் சண்முகராஜ், சதுரவள்ளி தம்பதிகளின் மகள் மீனாட்சி(11). சதுர வள்ளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காசநோய் பாதிப்பால் பலியானார். இந்நிலையில் திடீரென நோயில் படுத்த சண்முகராஜ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் எட்டு மாதங்களுக்கு முன் இறந்தார். பெற்றோர் இருவரையும் இறந்த சிறுமி , ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனது மாமா வீட்டாரின் ஆதரவில் வளர்ந்தார். ஐந்தாம் வகுப்பை முடித்த மீனாட்சிக்கு ஆறாம் வகுப்பு செல்ல பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இவரது மாமாவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், படிப்பு செலவு பாரமானது. வேறு வழியின்றி மீனாட்சியை அரசின் ஆதரவற்றோர் திட்டத்தில் சேர்த்து விட அவரது அத்தை பாலமகேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக ராமநாதபுரம் வந்த இவர்கள், கலெக்டர் ஹரிஹரனிடம் உதவிகேட்டனர்.

பாலமகேஸ்வரி கூறியதாவது: பெற்றோரை இழந்த நிலையில் சிறுமியை நாங்கள் தான் பராமரித்து வந்தோம். இப்போது அரசின் ஆதரவு அவளது எதிர்காலத்திற்கு அவசியம் என்பதால் முயன்று வருகிறோம். ஆறாம் வகுப்பு செல்லவேண்டிய நிலையில், ஆதரவற்றோர் திட்டத்தில் இவளை சேர்த்து உதவ மனு அளித்தோம், என்றார். சிறுமிக்கு உதவும் நினைப்பவர்கள் 99942-75341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இது தின மலர் நாளிதழ் செய்தி அதன் லிங்க் கீழே
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42993
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
» ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை
» இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
» ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
» மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum