புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
8 Posts - 18%
heezulia
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
194 Posts - 74%
heezulia
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
8 Posts - 3%
prajai
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_m10விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கை வீணா?

kathiravan62
kathiravan62
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010

Postkathiravan62 Mon Jul 19, 2010 7:17 pm

இது பற்றி சிந்தனையோடு எழுதவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 3:17 pm

விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கை அதாவது இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது என்று இருந்த காலம் ஒன்று உண்டு! ஆனால் இன்றைய சூழலில் விவாகரத்து ஆன பெண் என்று யாருமே இங்கு ஒதுக்கப்படுவதில்லை! அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை இன்றுள்ள படித்த இளைஞர்கள் தன் செயகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்!

இது ஒருவித நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில் வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!

விவாகரத்து ஆன பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!

நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 26, 2010 3:19 pm

முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jul 26, 2010 3:20 pm

சிவா wrote:விவாகரத்து ஆன பெண்களின் வாழ்க்கை அதாவது இல்லற வாழ்க்கை
முடிவுக்கு வந்துவிடுகிறது என்று இருந்த காலம் ஒன்று உண்டு! ஆனால் இன்றைய
சூழலில் விவாகரத்து ஆன பெண் என்று யாருமே இங்கு ஒதுக்கப்படுவதில்லை!
அவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை இன்றுள்ள படித்த
இளைஞர்கள் தன் செயகளின் மூலம் உறுதிப்படுத்துகிறார்கள்!

இது ஒருவித
நாகரீக வளர்ச்சி என்றுகூட சொல்லலாம்! கல்லானாலும் கணவன், புல்லானாலும்
புருஷன் என்று திருமணத்திற்குப் பிறகு கணவனின் கொடுமைகளை சகித்துக் கொண்டு
வாழ இன்றுள்ள இளம்பெண்கள் தயாராக இல்லை! இதற்கு இன்றைய இளம் சமுதாயத்தில்
வளர்ந்துள்ள காதலும் ஒருவித முக்கிய காரணியாகும்!

விவாகரத்து ஆன
பெண்கள் அடுத்த ஒரு சில மாதங்களிலேயே வேறொரு திருமணம் செய்து கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்வதை இன்று நம்மால் காண முடிகிறது!

நம் தமிழ் இளைஞர்களின் இந்த நாகரீக வளர்ச்சி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக ஏதுவாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது!

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 3:26 pm

பிச்ச wrote:முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!

முற்றிலும் தவறான, முரண்பட்ட வாதத்தை இங்கு முன் வைக்கிறார் யுவர் ஆனர்! கல்யாணமாகி குடும்பத்துடன் வாழும் பெண் ஒழுக்கமானவளாக இருந்தால் இச் சமுதாயத்தில் அந்தப் பெண்ணுக்கென்று மரியாதை எங்கும் கிடைக்கும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 26, 2010 3:43 pm

சிவா wrote:
பிச்ச wrote:முள்ளு மேல சேலை விழுந்தாலும். சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேதாரம் என்னமோ சேலைக்குத்தான் கண்ணு.
கல்யாணம் ஆகி குடும்பத்துடன் வாழற பெண்களுக்கே இன்னைக்கு சமுதாயத்துல பாதுகாப்பும் மரியாதையும் சரிவர கிடைக்க மாட்டங்கு.
அப்பரம் விவாகரத்து ஆனா பெண்களை பத்தி சொல்லவே வேணும்!

முற்றிலும் தவறான, முரண்பட்ட வாதத்தை இங்கு முன் வைக்கிறார் யுவர் ஆனர்! கல்யாணமாகி குடும்பத்துடன் வாழும் பெண் ஒழுக்கமானவளாக இருந்தால் இச் சமுதாயத்தில் அந்தப் பெண்ணுக்கென்று மரியாதை எங்கும் கிடைக்கும்!

எஸ் யுவராணர்
பிச்சயவர்களின் கருத்து முரணானது ஒழுக்கமாக உள்ள பெண்கள் திருமணம் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் விதவையானாலும் அவர்கள் சீலர்களாக திகழ்கின்றார்கள் குறை கூற வழியில்லை பிழையானவர்கள் எல்லாத்தரப்பிலும் இருக்கிறார்கள் அவர்கள் எடுகோளுமல்ல

இங்கு உள்ள விடயம் விவாகரத்து சம்பந்தமாக
சிவா அண்ணா கூறியதுபோல் இன்றைய காலகட்டத்தில் எல்லாசமூகத்திலும் உள்ள இளைஞர்கள் அருமையான வெளிப்பாட்டுடன் செயல்படுகிறார்கள்
விவாகரத்தான பெண்களுக்கு வாழ்வளிக்கிறார்கள்
விவாகரத்து என்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று அது பல பிரிவுகளாக உள்ளது விரிவாக ஒரு தலைப்பிட்டு தர முயற்சிக்கிறேன் நன்றி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 26, 2010 3:57 pm

இது 2010ங்கோ.

விவாகரத்து ஆன பெண்கள் ஆண்துனை இல்லாவிட்டால் நிம்மதியாக வாழ்கிறார்கள்.தேவைபட்டால் மருமனம் செய்துகொல்கிரார்கள்.

ஆண்துனை இல்லாத பெண்கள் தரிகெட்டு போவார்கல் என்பதெள்ளாம் வெரும் பிதற்றல்.நவீன பெண் ஆண் துனை இல்லாமல் வாழவே ஆசைபடுகிறாள்.

தன் சுதந்திரம் பரிபோவதை நவீன பெண் வெறுக்கிறாள்.

ராம்

kathiravan62
kathiravan62
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2010

Postkathiravan62 Wed Jul 28, 2010 11:20 pm

விவாக ரத்து ஆன பெண்களுக்கும் செக்ஸ் வாழ்க்கை தேவைதானே?

ஏன் யாருக்குமே பொறுப்பில்லை? இது என்ன தொடக் கூடாத subject ஆ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக