ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமன் என்றே உன்னிடம்....

+7
கலைவேந்தன்
kalaimoon70
V.Annasamy
உமா
பிளேடு பக்கிரி
balakarthik
மஞ்சுபாஷிணி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty உத்தமன் என்றே உன்னிடம்....

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 4:50 pm

உத்தமன் என்றே உன்னிடம் வந்தேன்
உன்மத்தம் ஆகி என்னையே தந்தேன்
உயிரில் கலந்து பிணைத்துக்கொண்டேன்
உன்னில் ஒருத்தியாய் நிலைத்து நின்றேன்

களவுக்கொண்ட மனதை உன்வசமாகி
கண்ணீரையும் அன்பாய் பன்னீர்பூவாக்கி
கள்வனின் உள்ளங்கவர்காதலி நானென உருகி
கவிதையில் காதலைச் சொல்வேன் நல்கி

வெட்டிக்கொன்ற எந்தன் உடல் பாகத்திலும்
வெண்சாமரம் வீசும் உந்தன் அன்பிலும்
வெக்கையாய் வார்த்தைகள் தகித்தபோதும் - உன்
வெள்ளைச்சிரிப்பு ஆதரவாய் என்னை அணைக்குமோ?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உத்தமன் என்றே உன்னிடம்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by balakarthik Mon Jul 19, 2010 5:10 pm

சுப்பர் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உத்தமன் என்றே உன்னிடம்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 5:13 pm

உத்தமன் என்றே உன்னிடம்.... 677196 உத்தமன் என்றே உன்னிடம்.... 677196 உத்தமன் என்றே உன்னிடம்.... 677196 உத்தமன் என்றே உன்னிடம்.... 677196



உத்தமன் என்றே உன்னிடம்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by உமா Mon Jul 19, 2010 5:15 pm

மஞ்சுபாஷிணி wrote:உத்தமன் என்றே உன்னிடம் வந்தேன்
உன்மத்தம் ஆகி என்னையே தந்தேன்
உயிரில் கலந்து பிணைத்துக்கொண்டேன்
உன்னில் ஒருத்தியாய் நிலைத்து நின்றேன்

அருமை மஞ்சு!!!!!!!!
முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by V.Annasamy Mon Jul 19, 2010 5:18 pm

உத்தமன் என்றே உன்னிடம்.... 359383 உத்தமன் என்றே உன்னிடம்.... 359383
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by kalaimoon70 Sat Jul 24, 2010 3:15 pm

வெட்டிக்கொன்ற எந்தன் உடல் பாகத்திலும்
வெண்சாமரம் வீசும் உந்தன் அன்பிலும்
வெக்கையாய் வார்த்தைகள் தகித்தபோதும் - உன்
வெள்ளைச்சிரிப்பு ஆதரவாய் என்னை அணைக்குமோ?

காதலை விதைத்து அதில் பாசத்தை முளைக்க செய்த
வரிகள் அருமை தொடருங்கள் உங்கள் கவித் தேரோட்டம் .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by கலைவேந்தன் Sat Jul 24, 2010 9:16 pm

மனதைத்தொடும் KAVIDHAI...மஞ்சு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jul 24, 2010 9:25 pm

உத்தமன் என்றே உன்னிடம்.... Moz-screenshot-5 உத்தமன் என்றே உன்னிடம்.... 677196 உத்தமன் என்றே உன்னிடம்.... 677196 உத்தமன் என்றே உன்னிடம்.... 677196
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by சபீர் Mon Jul 26, 2010 9:49 am

மிக உறுக்கமான கவிதைவரிகள் அக்கா.பல அர்த்தங்கள் நிறைந்து வரையப்பட்ட இக்கவிதை மிகவும் அருமையாக உள்ளது அக்கா. உத்தமன் என்றே உன்னிடம்.... 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 26, 2010 2:31 pm

வெட்டிக்கொன்ற எந்தன் உடல் பாகத்திலும்
வெண்சாமரம் வீசும் உந்தன் அன்பிலும்



மஞ்சு தங்களின் கவிதை வரிகளில் ஒரு காவியம் பிறப்பதுபோல் உணர்வுகள். தாங்கள் என் ஒரு கவிதை நாடகம் படைக்கக்கூடாது? அதற்குண்டான தகுதி தங்களிடம் உள்ளது. விரைவில் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன், கா.ந.கல்யாண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உத்தமன் என்றே உன்னிடம்.... Empty Re: உத்தமன் என்றே உன்னிடம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum